Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நியுசிலாந்துக்கு எதிரான முதல் டி20 போட்டி. இங்கிலாந்து அபார வெற்றி..!

Webdunia
வியாழன், 31 ஆகஸ்ட் 2023 (07:43 IST)
நியூசிலாந்து மாற்றம் இங்கிலாந்து நாடுகளுக்கு இடையே நேற்று நடைபெற்ற முதலாவது டி20 கிரிக்கெட் போட்டியில் இங்கிலாந்து அணி ஏழு விக்கெட் வித்தியாசத்தில் அபாரமாக வெற்றி பெற்றது. 
 
இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து அணி 20 ஓவர்களில் ஒன்பது விக்கெட்டுகளை இழந்து 139 ரன்கள் எடுத்தது. கிளன் பிலிப்ஸ் என்பவர் மட்டும் 41 ரன்கள் அடித்தார். 
 
இதனை அடுத்து 140 ரன்கள் என்ற இலக்கை நோக்கி இங்கிலாந்து அணி விளையாடிய நிலையில் 14 ஓவர்களில் மூன்று விக்கெட் இழப்பிற்கு 143 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.  
 
டேவிட் மலன் 54 ரன்கள், ஹாரி புரூக் 43 ரன்கள் எடுத்து தங்களது அணைக்கு வெற்றியை தேடித்தந்தனர். இங்கிலாந்து அணியின் பந்து விச்சாளர் பிரைடன் கார்ஸ் மூன்று விக்கெட்டுகளை வீழ்த்தியதை அடுத்து அவர் ஆட்டநாயகன் விருது பெற்றார்.
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ரோஹித் மட்டும் RCB அணிக்கு சென்றால்…? –ஏபி டிவில்லியர்ஸின் ஆசை!

தொடக்க ஆட்டக்காரர்களாக புதிய ஜோடி… சூர்யகுமார் யாதவ் அறிவிப்பு!

வங்கதேச டி 20 தொடரில் இருந்து ஷிவம் துபே விலகல்… மாற்று வீரர் அறிவிப்பு!

மகளிர் டி20 உலகக்கோப்பை தொடர்: இந்திய அணி தோல்வி..!

இரண்டு இந்திய வீரர்களைக் குறிவைக்கும் கங்குலி… டெல்லி கேப்பிடல்ஸ் அணிக்கு யார் பயிற்சியாளர்?

அடுத்த கட்டுரையில்
Show comments