Webdunia - Bharat's app for daily news and videos

Install App

காமன்வெல்த் போட்டியில் இடம்பெற்ற ப்ரோபோசல்; வைரல் வீடியோ

Webdunia
திங்கள், 9 ஏப்ரல் 2018 (15:15 IST)
காமன்வெல்த் போட்டியில் இங்கிலாந்து கூடைப்பந்து வீரர் ஜமெல் ஆண்டர்சன் தனது காதலி ஜார்ஜியா ஜோன்ஸுக்கு ப்ரோபோஸ் செய்த வீடியோ வைரலாகியுள்ளது.

 
2018 காமன்வெல்த் போட்டிகள் ஆஸ்திரேலியா குயின்ஸ்லேண்டில் நடைபெற்று வருகிறது. இதில் நேற்று இங்கிலாந்து கூடைப்பந்து வீரர் ஜமெல் ஆண்டர்சன் தனது காதலி ஜார்ஜியாவுக்கு கூடைப்பந்து அரங்கத்தில் ப்ரோபோஸ் செய்தார். 
 
இவர்களது திருமண நிச்சயம் கூடைப்பந்து அரங்கத்தில் நடைபெற்றது. இதை சற்றும் எதிர்பாராத ஜார்ஜியா அதிர்ச்சி கடலில் மூழ்கினார். ஜார்ஜியா ஜோன்ஸ் பெண்கள் கூடைப்பந்து வீராங்கனை. இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது. 
 
நன்றி: BBC

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பும்ரா ஏலத்தில் கலந்துகொண்டிருந்தால்… ஆஷிஷ் நெஹ்ரா சொன்ன நச் கமெண்ட்!

கே எல் ராகுலுக்காக ஆடும் வரிசையை மாற்றிக் கொள்கிறாரா ரோஹித் ஷர்மா?

பிரதமர் அணிக்கு எதிரான போட்டி… இந்திய அணி வெற்றி !

ஐசிசி தலைவராகப் பொறுப்பேற்றுக் கொண்ட ஜெய் ஷா… !

சச்சினின் முக்கியமான சாதனையைத் தகர்த்த ஜோ ரூட்!

அடுத்த கட்டுரையில்