Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தோனி வந்தபோதே எனக்கு தெரிந்துவிட்டது… தினேஷ் கார்த்திக் கருத்து!

Webdunia
திங்கள், 9 ஆகஸ்ட் 2021 (16:22 IST)
தோனி வந்த பின் இந்திய அணியில் தன் வாய்ப்புகள் பறிபோனது குறித்து தினேஷ் கார்த்திக் கூறியுள்ளார்.

இந்திய அணியில் மிக நீண்ட காலமாக தனக்கான இடத்துக்காக போராடியவர் தினேஷ் கார்த்திக். ஆனால் தோனியின் வரவால் தொடர்ச்சியான வாய்ப்புகளைப் பெறுவதில் அவருக்கு சிக்கல் எழுந்தது. இதனால் அவ்வப்போது இடம் கிடைப்பதும், பின்னர் அணிக்கு வெளியே உட்கார வைக்கப்படுவதாகவும் இருந்தார்.

இந்நிலையில் சமீபத்தில் அவர் அளித்த ஒரு நேர்காணலில் தோனியால் தன் கிரிக்கெட் வாழ்க்கை முடிவுக்கு வந்தது குறித்து பேசியுள்ளார். அதில் ‘தோனி ஒரு புயல் போல வந்தார். ப்போதே எனக்கு தெரிந்துவிட்டது, இந்திய அணியில் எனக்கான கதவு மூடப்பட்டது என்று. அவர் ஒரு தலைமுறைக்கான வீரராக இருந்தார். விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன்கள் எப்போதாவதுதான் அமைவார்கள். சையத் கிர்மானி மற்றும் கிரண் மோரேவுக்கு பின் அப்படி அமைந்தவர் தோனிதான்.’ எனக் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஐசிசி தரவரிசையில் முதலிடம்… அஸ்வின் சாதனையை சமன் செய்த பும்ரா!

பாக்ஸிங் டே டெஸ்ட்டுக்கான அணி அறிவிப்பு.. ஆஸி அணியில் இரண்டு மாற்றங்கள்!

மீண்டும் தொடக்க வீரராக ரோஹித்… கில் இடத்தில் ராகுல்… அதிரடி முடிவு!

நான் இந்திய அணிக்குக் கேப்டனாகவில்லை என்று வருத்தமில்லை… அஸ்வின் கருத்து!

அஸ்வினுக்குப் பதில் அணியில் தனுஷ் கோட்டியான் சேர்க்கப்பட்டது ஏன்?... ரோஹித் ஷர்மா பதில்!

அடுத்த கட்டுரையில்
Show comments