Webdunia - Bharat's app for daily news and videos

Install App

டாஸ் வென்ற தோனி எடுத்த முடிவு!

Webdunia
புதன், 7 அக்டோபர் 2020 (19:19 IST)
இன்று நடக்க இருக்கும் சிஎஸ்கே மற்றும் கேகேஆர் ஆகிய அணிகளுக்கு இடையிலான போட்டியில் சென்னை அணி டாஸ் வென்றுள்ளது.

ஐபிஎல் தொடர் தொடங்கி இப்போது பரபரப்பான கட்டத்தை எட்டியுள்ளது. இந்நிலையில் இன்று சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் மோதுகின்றன. இரு அணிகளும் போட்டியில் வெற்றி பெற்றே ஆக வேண்டும் என்ற சூழ்நிலையில் ஆட உள்ளன. இதனால் போட்டியில் பரபரப்புக்கு பஞ்சம் இருக்காது.

இந்நிலையில் சற்று முன்னர் டாஸ் போடப்பட்ட நிலையில் சிஎஸ்கே அணி டாஸ் வென்று பேட்டிங்  தேர்வு செய்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இந்தியா Under 19 அணியின் கேப்டன் ஆனார் சிஎஸ்கே வீரர் ஆயுஷ் மாத்ரே.. சூர்யவம்சிக்கும் இடம்..!

நியுசிலாந்து விக்கெட் கீப்பரை மாற்று வீரராக ஒப்பந்தம் செய்த RCB..!

500 மிஸ்ட் கால்கள்… நான் விலகி இருக்க விரும்புகிறேன்- சுட்டிக் குழந்தை சூர்யவன்ஷி!

விராட் கோலி இல்லாமல் விளையாடுவது அவமானகரமானது… இங்கிலாந்து கேப்டன் பென் ஸ்டோக்ஸ் கருத்து!

ரிஷப் பண்ட்டின் பிரச்சனைகளை நான் ஐந்து நிமிடத்தில் சரி செய்துவிடுவேன் –யோக்ராஜ் சிங்!

அடுத்த கட்டுரையில்
Show comments