Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தோனி,ஜடேஜா, ருத்துவாஜ் கெய்க்வாட் ஆகிய வீரர்கள் ரீ -டெயின் !

Webdunia
புதன், 24 நவம்பர் 2021 (23:51 IST)
நடப்பு ஆண்டின் ஐபிஎல் தொடரில் தோனி  தலைமையிலான சென்னை அணி வெற்றி பெற்று கோப்பையைக் கைப்பற்றியது.

சென்னை அணியினருக்கு சமீபத்தில் நடந்த பாராட்டு விழா முதல்வர் ஸ்டாலின் தலைமையில் நடந்தது. இதில் சென்னை அணியினர் பெற்ற கோப்பை தமிழ்நாட்டிற்கு அளிக்கப்பட்டது. அடுத்தாண்டு , தோனி சென்னை அணிக்கு விளையாடுவார் என சீனிவாசன்  கூறினார்.
 
இந்நிலையில், சென்னை அணியின் தோனி,ஜடேஜா, ருத்துவாஜ்  கெய்க்வாட் , மெயின் அலி உள்ளிட்ட வீரர்களை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி விவாகம் ரீ டெயின்  செய்யப்போவதாக தகவல் வெளியாகிறது. அதாவது அடுத்த 3 ஸீசன்களுக்கு இவ்வீரர்களை தக்க வைக்க சென்னை அணி வீரர்களை ள்முடிவெடுத்துள்ளது.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மெல்போர்ன் டெஸ்ட் தோல்விக்குப் பிறகு வீரர்கள் மேல் கோபத்தைக் காட்டிய கம்பீர்?

ஆஸி தொடருக்கு கம்பீர் கேட்ட மூத்த வீரரை தேர்வுக்குழு கொடுக்கவில்லையா?

சர்வாதிகாரத்தை சாமானிய மக்களிடையே மட்டும் காட்டும் திமுக அரசு: ஜெயக்குமார் கண்டனம்

கோலி செய்யும் தவறு இதுதான்… முக்கியமான விஷயத்தை சுட்டிக் காட்டிய அசாரூதின்!

பும்ரா எங்களுக்கு அதிகமாக வேலை வைக்கிறார்… ஆஸி கேப்டன் பாராட்டு!

அடுத்த கட்டுரையில்
Show comments