Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அசைக்க முடியாத டெல்லி அணி: ஒரே போட்டியில் 60 புள்ளிகள் எடுத்து அசத்தல்

Webdunia
ஞாயிறு, 29 செப்டம்பர் 2019 (22:50 IST)
புரோ கபடி போட்டியில் இன்று நடைபெற்ற இரண்டு லீக் போட்டிகளில் டெலி மற்றும் ஹரியானா அணிகள் வெற்றி பெற்றன.
 
 
முதலில் நடைபெற்ற டெல்லி மற்றும் புனே அணிகளுக்கு இடையிலான போட்டியில் டெல்லி அணி ஆரம்பம் முதலே அசத்தலாம விளையாடி 60 புள்ளிகள் எடுத்து அசத்தியது. புனே அணி 40 புள்ளிகள் மட்டுமே எடுத்ததால் டெல்லி அணி 20 புள்ளிகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது
 
 
இதனையடுத்து நடைபெற்ற இரண்டாவது போட்டியி ஹரியானா மற்றும் குஜராத் அணிகள் மோதின. இந்த போட்டி ஆரம்பம் முதல் விறுவிறுப்பாக நடைபெற்ற நிலையில் இறுதியில் ஒரே ஒரு புள்ளி வித்தியாசத்தில் ஹரியானா வென்றது. ஹரியான 38 புள்ளிகள் எடுத்த்து. குஜராத் 37 புள்ளிகள் எடுத்தது
 
 
இன்றைய போட்டியின் முடிவுக்கு பின் டெல்லி அணி 82 புள்ளிகளுடன் அசைக்க முடியாத இடத்தில் உள்ளது. பெங்கால் 73 புள்ளிகளுடன் 2ஆம் இடத்திலும், ஹரியானா 65 புள்ளிகளுடன் 3ஆம் இடத்திலும் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ரஞ்சித் டிராபி.. அரையிறுதி போட்டியில் மும்பை அதிர்ச்சி தோல்வி.. விதர்பா அணி அபாரம்..!

கிரிக்கெட்ல இதெல்லாம் சாதாரணமப்பா… அக்ஸர் படேல் பெருந்தன்மை!

மீண்டும் சி எஸ் கே அணியில் ‘சின்ன தல’ ரெய்னா!

உண்மையானது வதந்தி… மனைவியை விவாகரத்து செய்யும் சஹால்!

கொல்கத்தாவில் கங்குலி சென்ற கார் விபத்து..!

அடுத்த கட்டுரையில்
Show comments