Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் இருந்து விலகினார் தீபக் சஹார்: அதிர்ச்சியில் ரசிகர்கள்!

Webdunia
செவ்வாய், 12 ஏப்ரல் 2022 (12:05 IST)
இந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் இருந்து தற்காலிகமாக விலகிய தீபக் சஹார் முற்றிலுமாக விலகி உள்ளார் என்ற தகவல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது 
 
 சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் முக்கிய வீரர்கள் இல்லாததை அடுத்து அந்த அணி இதுவரை விளையாடிய நான்கு போட்டிகளிலும் தோல்வி அடைந்துள்ளது 
குறிப்பாக தீபக் சஹார் அணியில் இல்லாதது சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு பெரும் பின்னடைவாக இருந்து வந்தது 
 
இந்த நிலையில் காயமடைந்த தீபக் சஹர் இன்னும் ஒரு போட்டிகளுக்கு பின் விளையாடுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. இந்த நிலையில் தற்போது அவரது காலில் காயம் பட்டது மட்டுமன்றி முதுகிலும் பிரச்சினை ஏற்பட்டுள்ளதை அடுத்து இந்த ஆண்டு முழுவதும் ஐபிஎல் தொடரில் விளையாட மாட்டார் என தகவல்கள் வெளியாகியுள்ளது. இதனால் சென்னை அணியின் ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

140 ரன்கள் வித்தியாசத்தில் இலங்கை வெற்றி.. சொந்த மண்ணில் தோல்வியடைந்த நியூசிலாந்து..!

அயர்லாந்துக்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட்.. இந்திய மகளிர் அணி அபார வெற்றி..!

புற்றுநோயை வென்றவர் யுவ்ராஜ் சிங்… ஆனால் அவரை உடல்தகுதியைக் காரணம் காட்டி நீக்கினார்கள்.. கோலியை குற்றம்சாட்டும் உத்தப்பா!

இந்திய அணிக்கு ஆலோசகராக நியமிக்கப்பட உள்ளாரா தோனி?

நான் இந்திய அணிக்குக் கேப்டன் ஆகாததற்கு இதுதான் காரணம்.. அஸ்வின் ஓபன் டாக்!

அடுத்த கட்டுரையில்
Show comments