Webdunia - Bharat's app for daily news and videos

Install App

காமன்வெல்த் போட்டி: இந்தியாவின் இரண்டாவது தங்கமங்கைக்கு குவியும் வாழ்த்துக்கள்

Webdunia
வெள்ளி, 6 ஏப்ரல் 2018 (08:38 IST)
ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வரும் காமன்வெல்த் போட்டியின் முதல் நாளான நேற்று  இந்தியாவின் மீராபாய் சானு முதல் தங்கப்பதக்கத்தை பெற்று தந்த நிலையில் இன்று இந்தியாவுக்கு இரண்டாவது தங்கம் கிடைத்துள்ளது.

இன்று நடைபெற்ற பளு தூக்குதல் 53 கிலோ எடை பிரிவில், இந்தியாவின்  சஞ்சிதா சானு தங்கம் வென்றார். தங்கம் வென்ற தங்க மங்கை சஞ்சிதாபானுவுக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது. பிரபல கிரிக்கெட் வீரர் சேவாக் தனது டுவிட்டரில் இரண்டாவது தங்கம் பெற்று தந்த சஞ்சிதா சானுவுக்கு எனது பாராட்டுக்கள் என்று தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில் இந்தியாவுக்கு இரண்டு தங்கம் மற்றும் ஒரு வெள்ளி கிடைத்துள்ளதால் தற்போது பதக்கப்பட்டியலில் இந்தியா 3வது இடத்திற்கு முன்னேறியுள்ளது. 4 தங்கம், 4 வெள்ளி பெற்ற ஆஸ்திரேலியா முதலிடத்திலும், 4 தங்கம், 3 வெள்ளி பெற்ற இங்கிலாந்து இரண்டாவது இடத்திலும் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சில போட்டிகள் நம் கூடவே இருக்கும்… அவற்றின் வெற்றி தோல்விகளுக்காக அல்ல… லார்ட்ஸ் போட்டி குறித்து பதிவிட்ட சிராஜ்!

3வது டெஸ்ட் போட்டி.. கேப்டன் கில் இடம் இங்கிலாந்து மன்னர் சார்லஸ் கேட்ட ஒரே ஒரு கேள்வி..

கற்றுக் கொடுப்பதை ஒருபோதும் டெஸ்ட் கிரிக்கெட் நிறுத்தாது- ரிஷப் பண்ட் கருத்து!

பேட்டிங்கில் மட்டுமல்ல.. பவுலிங்கிலும் உலக சாதனை செய்த வைபவ் சூர்யவன்ஷி.. குவியும் வாழ்த்துக்கள்..!

128 ஆண்டுகளுக்கு பின் ஒலிம்பிக்கில் கிரிக்கெட்.. 2028ல் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நடக்கும் போட்டிகள்..!

அடுத்த கட்டுரையில்
Show comments