Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சிஎஸ்கே அணியிலிருந்து பென் ஸ்டோக்ஸ் விடுவிக்கப்படுகிறாரா? ரச்சினை எடுக்க பரிந்துரை..!

Webdunia
செவ்வாய், 14 நவம்பர் 2023 (17:16 IST)
சிஎஸ்கே அணியிலிருந்து பென் ஸ்டோக்ஸ் விடுவிக்கப்பட அதிக வாய்ப்பு இருப்பதாக செய்திகள் வெளியாகி கொண்டிருக்கின்றன.  
 
உலக கோப்பை கிரிக்கெட் தொடரில் இங்கிலாந்து அணியின் ரவுண்டர்  விளையாட்டிய நிலையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி அவரை  ரூ.16.25 கோடிக்கு ஏலத்தில் எடுத்தது. 
 
ஆனால் காயம் காரணமாக அவரால் சென்ற ஆண்டு நடந்த தொடரில் ஒரு போட்டியில் கூட விளையாடவில்லை. இந்த நிலையில் தற்போது அவரது ஆட்டத்தில் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கருதுவதால் அவரை விடுவிக்க அணி நிர்வாகம் முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. 
 
2024 ஆம் ஆண்டு ஐபிஎல் தொடருக்கான ஏலத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அந்த அறிவிப்பை வெளியிடலாம் என்று கூறப்படுகிறது. மேலும் மிகவும் சூப்பரான விளையாடிக் கொண்டிருக்கும் ரச்சின் ரவீந்திராவை ஏலத்தில் எடுக்க சிஎஸ்கே அணிக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ரோஹித் சர்மா, கோஹ்லி மட்டுமல்ல, பும்ராவும் இல்லை.. இங்கிலாந்து செல்லும் இந்திய அணியின் கேப்டன் யார்?

ஓய்வு என்பது வீரர்களின் தனிப்பட்ட முடிவு… யாரும் ஒன்றும் செய்ய முடியாது – கம்பீர் விளக்கம்!

அடுத்தடுத்து வரும் நற்செய்திகள்… ஆர் சி பி அணியில் இணையும் வெளிநாட்டு வீரர்!

டெஸ்ட் அணியில் கோலியின் இடத்தைக் கைப்பற்றும் ஷுப்மன் கில்?

RCB அணிக்கு மகிழ்ச்சியான செய்தி… அணிக்குள் வரும் முக்கிய வீரர்!

அடுத்த கட்டுரையில்
Show comments