Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பஞ்சாப் அணிக்கு பதிலடி கொடுக்குமா சென்னை அணி?

Webdunia
ஞாயிறு, 20 மே 2018 (15:31 IST)
ஐ.பி.எல் இன்றைய ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் - கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிகள் மோதவுள்ளன.
ஐபிஎல் போட்டியின் இன்றைய 8.00 மணி ஆட்டத்தில் தோனி தலைமையிலான சென்னை அணியும், அஸ்வின் தலைமையிலான பஞ்சாப் அணியும் மோதுகின்றன. புனே ஸ்டேடியத்தில் இப்போட்டி நடைபெற உள்ளது.
 
சென்னை அணி ஏற்கனவே ப்ளே - ஆஃப் சுற்றிற்கு முன்னேறி விட்டது. இன்றைய டெல்லி - மும்பை ஆட்டத்தில் மும்பை அணி தோற்று அதேபோல் சென்னை உடனான ஆட்டத்தில் அதிக ரன் ரேட்டில் பஞ்சாப் அணி வெற்றி பெற்றால், ப்ளே ஆஃபிற்கு முன்னேற பஞ்சாப் அணிக்கு வாய்ப்புள்ளது.
 
சென்னை - பஞ்சாப் மோதிய கடைசி ஆட்டத்தில் பஞ்சாப் அணி வெற்றி பெற்றது. இன்றைய ஆட்டத்தில் பஞ்சாப் அணிக்கு பதிலடி கொடுக்க வேண்டும் என சென்னை அணியும் அதே போல் அதிக ரன் ரேட்டில் சென்னை அணியை தோற்கடித்து ப்ளே ஆஃபிற்கு முன்னேற வேண்டும் என்ற முனைப்புடன் இரு அணிகளும் உள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அகமதாபாத் மைதானத்தில் வெயிலில் வாடிவதங்கும் பார்வையாளர்களுக்கு குஜராத் அணி உதவி!

சொந்த மைதானத்தில் அதிக முறை தோல்வி… மோசமான சாதனையைப் படைத்த RCB!

தொடரும் ஹோம் கிரவுண்ட் சோகம்… மீண்டும் வீழ்ந்த பெங்களூரு அணி!

ரோஹித்தின் ஆட்டம் பற்றி என்ன சொல்வது என்றே தெரியவில்லை… வருத்தத்தை வெளியிட்ட முன்னாள் வீரர்!

சொந்த மண்ணில் முதல் வெற்றியைப் பதிவு செய்யுமா RCB.. இன்று பஞ்சாப்புடன் பலப்பரீட்சை!

அடுத்த கட்டுரையில்
Show comments