Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ப்ளே - ஆஃபிற்கு முன்னேறுமா மும்பை அணி? டெல்லி அணியுடன் இன்று மோதல்

Webdunia
ஞாயிறு, 20 மே 2018 (14:58 IST)
ஐபிஎல் ப்ளே - ஆஃப் சுற்றிற்குள் நுழைய டெல்லி அணியை இன்று வீழ்த்துவதன் மூலம், மும்பை அணி அதனை அடைய வாய்ப்புள்ளது.
ஐபிஎல் போட்டியின் இன்றைய 4.00 மணி ஆட்டத்தில் ரோகித் ஷர்மா தலைமையிலான மும்பை அணியும், ஷிரியாஸ் ஐயர் தலைமையிலான டெல்லி அணியும் மோதுகின்றன. டெல்லி ஃபெரோஸ் ஷா கோட்லா ஸ்டேடியத்தில் இப்போட்டி நடைபெற உள்ளது.
 
டெல்லி அணி இதுவரை விளையாடிய 13 ஆட்டத்தில் 9 இல் தோற்றுள்ளது. இதன்மூலம் டெல்லி அணி ப்ளே - ஆப் சுற்றிற்கு முன்னேறும் வாய்ப்பை தவறவிட்டது. அடுத்ததாக மும்பை அணி இதுவரை விளையாடிய 13 ஆட்டத்தில் 6 இல் வெற்றி பெற்றுள்ளது. ஆனால் ராஜஸ்தான், பஞ்சாப், மும்பை ஆகிய 3 அணிகளில் எந்த அணி ப்ளே - ஆஃபிற்கு செல்லப்போகிறது என்று இன்றைய ஆட்டத்தில் தெரிந்துவிடும்.
 
ப்ளே ஆபிற்கு முன்னேற வேண்டும் என்றும் தங்கள் அணியை ஏற்கனவே தோற்கடித்த டெல்லி அணியை வெல்ல வேண்டும் என்று மும்பை அணி முனைப்பில் உள்ளது. அதே போல் டெல்லி அணியும் மும்பை அணியை தோற்கடிக்க கடுமையாக பிராக்டீஸ் செய்து வருகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பிராட்மேனின் 90 ஆண்டு கால சாதனையை முறியடிக்க வாய்ப்பு.. கில் சாதனை செய்வாரா?

ஐசிசி தரவரிசை: பதினேழேப் போட்டிகளில் உச்சம் தொட்ட அபிஷேக் ஷர்மா!

ஐந்தாவது டெஸ்ட்டில் பும்ரா இருப்பாரா?... ஷுப்மன் கில் கொடுத்த அப்டேட்!

உலக லெஜண்ட் சாம்பியன்ஷிப்… விளையாட மறுத்த இந்தியா… நேரடியாக இறுதிப் போட்டிக்கு செல்லும் பாகிஸ்தான்!

ஐந்தாவது டெஸ்ட் போட்டி… இங்கிலாந்து அதிரடி மாற்றங்கள்… பென் ஸ்டோக்ஸ் விலகல்!

அடுத்த கட்டுரையில்
Show comments