Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஐபிஎல் முதல் போட்டி… சி எஸ் கே அணிக்காக விளையாடப்போகும் 11 பேர் இவர்களதான?

Webdunia
வியாழன், 17 செப்டம்பர் 2020 (16:11 IST)
சி எஸ் கே அணியில் ரெய்னா இல்லாத நிலையில் விளையாடப்போகும் 11 வீரர்கள் யார் என்ற கேள்வி எழுந்துள்ளது.

இன்னும் இரு நாட்களில் ஐபிஎல் தொடரின் 13 ஆவது சீசன் தொடங்க உள்ளது. இதன் முதல் போட்டியில் கடந்த ஆண்டு சாம்பியனும் ரன்னர் அணிகளுமான மும்பை இந்தியன்ஸும், சி எஸ் கேவும் மோத உள்ளன. இந்நிலையில் சி எஸ் கே அணிக்காக விளையாடப் போகும் 11 பேர் கொண்ட உத்தேச அணி வெளியாகியுள்ளது.

அணியின் விவரம்
1) முரளி விஜய்,
2). வாட்சன்,
3). அம்பத்தி ராயுடு,
4). ஃபேப் டு பிளேசிஸ்,
5). தோனி, (கேப்டன்)
6). ரவீந்திர ஜடேஜா,
7). பியூஸ் சாவ்லா,
8). டுவைன் பிராவோ,
9). லுங்கி இங்கிடி,
10). ஷர்துல் தாகூர்,
11). தீபக் சஹர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சிறப்பாக விளையாடினால் 45 வயது வரை கூட விளையாடலாம்… கோலி, ரோஹித் குறித்த கேள்விக்கு கம்பீர் பதில்!

கேப்டன் பதவிகளை ராஜினாமா செய்தது ஏன்?.. மனம் திறந்த விராட் கோலி!

கோலியின் கட் அவுட்டுக்கு ஆட்டு இரத்தத்தால் அபிஷேகம்… மூன்று ரசிகர்கள் கைது!

’நான்தான் அடுத்த சச்சின் என சொல்லிக் கொண்டிருப்பார்’- கோலியின் டீச்சர் பகிர்ந்த தகவல்!

விராட் கோலிதான் ஆர் சி பி அணியின் மிஸ்டர் safety… ஆதங்கத்தைக் கொட்டிய டிவில்லியர்ஸ்!

அடுத்த கட்டுரையில்
Show comments