டாஸ் வென்ற டெல்லி கேப்டன். முதல் ஓவரிலேயே விக்கெட்டை இழந்த டெல்லி..!

Mahendran
சனி, 5 ஏப்ரல் 2025 (16:00 IST)
ஐபிஎல் கிரிக்கெட் தொடர் போட்டியில் இன்று சிஎஸ்கே மற்றும் டெல்லி அணிகளுக்கு இடையிலான போட்டி நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில்   டாஸ் வென்று முதலில் பேட்டிங் தேர்வு செய்ய டெல்லி அணி  பேட்டிங் செய்ய களத்தில் இறங்கி உள்ளது..
 
இந்த நிலையில் முதல் ஓவரிலேயே டெல்லி அணியின் தொடக்க ஆட்டக்காரர் ஜேக்  ஆட்டம் இழந்தார். அவரை கலில் அகமது அபாரமாக பார்த்து பேசி விக்கெட்டை எடுத்துள்ளார். இருப்பினும் கே எல் ராகுல் மற்றும் அபிஷேக் ஆகிய இருவரும் அதிரடியாக விளையாடி வருகின்றனர்.
 
சற்றுமுன் டெல்லி அணியின் ஐந்து அவர்களில் ஒரு விக்கெட் இழப்பிற்கு 45 ரன்கள் எடுத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் இன்று விளையாடும் சிஎஸ்கே மற்றும் டெல்லி அணி வீரர்கள் குறித்த தகவல் இதோ:
 
சிஎஸ்கே: கான்வே, ரச்சின், ருத்ராஜ், விஜய் ஷங்கர், ஜடேஜா, தோனி, அஸ்வின், நூர் அகமது, முகேஷ் செளத்ரி, கலீல் அகமது, பதிரனா
 
டெல்லி: கேஎல் ராகுல், ஜேக், அபிஷேக், அக்சர் பட்டேல், ட்ரிஸ்டான், சமீர், அஷுடோஷ் ஷர்மா, விப்ராஜ், குல்தீப் யாதவ், ஸ்டார்க், மொஹித் ஷர்மா
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

உணர்ச்சிகளை வெளிப்படுத்தினால் கிரிக்கெட் வீரர்களுக்கு மரியாதை கிடைக்காது: அஸ்வின்

ஐபிஎல் மினி ஏலம்: 350 வீரர்களுடன் இறுதிப் பட்டியல் வெளியீடு!

சஞ்சு சாம்சனுக்கு பதில் ஷுப்மன் கில் துவக்க ஆட்டக்காரர்: மாற்றம் ஏன்? சூர்யகுமார் விளக்கம்

பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் இனி ஐபிஎல் போட்டிகள் நடைபெறுமா? டிகே சிவகுமார் முக்கிய தகவல்..!

திருமணம் ரத்து.. ஸ்மிருதி மந்தனாவின் அதிகாரபூர்வ அறிவிப்பு.. இன்ஸ்டா பதிவில் பரபரப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments