Webdunia - Bharat's app for daily news and videos

Install App

காமன்வெல்த்-2022: இந்தியாவுக்கு மீண்டும் 2 பதக்கங்கள்!!

Webdunia
செவ்வாய், 2 ஆகஸ்ட் 2022 (22:09 IST)
காமன்வெல்த் விளையாட்டுப் போட்டியில் இந்தியாவுக்கு மீண்டும் இரண்டு பதக்கங்கள் கிடைத்துள்ளது.
 

இங்கிலாந்தில் நடந்து வரும் காமன்வெல்த் விளையாட்டும் நிலையில், ஏற்கனவே 4  தங்கம், 3 வெள்ளி, 2 வெண்கலம் என மொத்தம் 9 பதக்கங்களை
ப் போட்டியில் இந்திய வீரர், வீராங்கனைகள் பலரும் தங்கள் திறமையைக்காட்டி வரு வென்றுள்ளது.

இந்த நிலையில், இன்று நடந்த டேபிள் டென்னிஸ் போட்டியில் இந்திய ஆடவர் அணி, சிங்கப்பூர் அணிக்கு எதிரான இறுதிப் போட்டியில், தமிழகத்தைச் சேர்ந்த சத்யன் ஞானசேகரன் அடங்கிய அணி  3-1 என்ற கணக்கில் வெற்றி பெற்றது.

மேலும், 96 கிலோ பளுதூக்குதல் பிரிவில் விகாஷ் தாகூர் மொத்தம் 191 கிலோ எடையைத் தூக்கி இரண்டாம் இடம் (வெள்ளி) பெற்றார்.  இவர்களுக்கு இந்திய ரசிகர்கள் பாராட்டுகளும் வாழ்த்துகளும் தெரிவித்து வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

என்ன பாஸ் அடிக்கிறீங்க..? முதல் போட்டியிலேயே வங்கதேசத்தை வீழ்த்திய அமெரிக்கா!

இந்திய அணியின் பயிற்சியாளர் ஆகிறேனா?... ஹர்பஜன் சிங் அளித்த பதில்!

நான் ஒன்றும் பாலிவுட் நடிகர் இல்லை… விமர்சனம் குறித்து கம்பீர் விளக்கம்!

உலகக் கோப்பைக்கான இந்திய அணியில் இரண்டு குறைகள் உள்ளன… முன்னாள் வீரர் விமர்சனம்!

இவ்ளோ நாள் சொதப்புனது எல்லாம் வெறும் நடிப்பா?... முக்கியமான போட்டியில் ஆட்டநாயகன் விருதை தட்டிச் சென்ற ஸ்டார்க்!

அடுத்த கட்டுரையில்
Show comments