Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

தோனியிக்கு புகழாரம் சூட்டிய முதல்வர் பழனிசாமி ..

Advertiesment
தோனியிக்கு புகழாரம் சூட்டிய முதல்வர் பழனிசாமி ..
, ஞாயிறு, 16 ஆகஸ்ட் 2020 (11:32 IST)
மகேந்திர சிங் தோனி நேற்று, சர்வதேச போட்டியிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார். அவரது இந்த முடிவு பலருக்கும் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தனது டுவிட்டர் பக்கத்தில், 331 சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இந்தியாவை வழிநடத்ஹ்டி நாட்டிற்காக 3 சாம்பியன்ஷிப்களை வென்ற ஒரே கூல் கேப்டன் தோனியின் பெயர் வரலாற்றில் பொறிக்கப்படும்; தோனியின் புகழ் ஒவ்வொரு இந்தியருக்கும் பெருமை சேர்க்கும் எனத் தெரிவித்துள்ளார்.
 

 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

’’தல’’ தோனியின் திடீர் முடிவு... மனைவி உருக்கம்...