Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சேப்பாக்கம் மைதானத்தில் சென்னை - பஞ்சாப் அணிகள் மோதும் போட்டி: டிக்கெட் விற்பனை எப்போது?

Webdunia
செவ்வாய், 25 ஏப்ரல் 2023 (13:58 IST)
ஐபிஎல் கிரிக்கெட் போட்டி தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது என்பதும் குறிப்பாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தொடர் வெற்றிகளை பெற்று வருகிறது என்பதும் தெரிந்ததே. 
 
மேலும் புள்ளி பட்டியலில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தற்போது 10 புள்ளிகள் உடன் இடத்தில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. சென்னையில் நடைபெறும் போட்டிகள் அனைத்திலும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வெற்றி பெற்று வருவது ரசிகர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது 
 
இந்த நிலையில் ஏப்ரல் 30ஆம் தேதி சென்னை மற்றும் பஞ்சாப் அணிகளுக்கு இடையிலான போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற உள்ளது. இந்த போட்டியின் டிக்கெட் விற்பனை வரும் ஏப்ரல் 27ஆம் தேதி காலை 9:30 மணிக்கு தொடங்க உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 
 
வழக்கம் போல் இந்த போட்டியை பார்ப்பதற்கும் டிக்கெட் வாங்க ரசிகர்கள் மிகுந்த ஆர்வத்துடன் இருப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நாயகன் மீண்டும் வறார்.. மீண்டும் CSK கேப்டனாகும் தல தோனி!? - நாளைக்கு இருக்கு சம்பவம்!

ரிஷப் பண்ட்டும் லக்னோ அணிக் கேப்டன் பொறுப்பில் இருந்து விலகலாம்.. சமூகவலைதளத்தில் பரவும் கருத்துகள்!

ரஹானேவுடனான மோதல்.. மும்பை அணியை விட்டு கோவாவுக்கு செல்லும் ஜெய்ஸ்வால்!

தோனி எனது கிரிக்கெட் தந்தை.. பேபி மலிங்கா பதிரனா நெகிழ்ச்சி!

போன வாரம் 250 ரன் அடிச்சோம்.. ஆனா அடுத்தடுத்து மூன்று தோல்விகள்- பாட் கம்மின்ஸ் வருத்தம்!

அடுத்த கட்டுரையில்
Show comments