Webdunia - Bharat's app for daily news and videos

Install App

203 ரன்கள் டார்கெட் கொடுத்த கொல்கத்தா? சிஎஸ்கே வெற்றி பெறுமா?

Webdunia
செவ்வாய், 10 ஏப்ரல் 2018 (22:07 IST)
சென்னை சேப்பாக்கத்தில் நடைபெற்று வரும் ஐபிஎல் போட்டியில் சென்னை மற்றும் கொல்கத்தா அணிகள் மோதி வருகின்றன. டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த கொல்கத்தா அணி 20 ஓவர்களில் 6 விக்கெட்டுக்கள் இழப்பிற்கு 202 ரன்கள் குவித்தது.
 
கொல்கத்தா அணியின் ரூசல் 36 பந்துகளில் 88 ரன்கள் அதிரடியாக எடுத்தார். சிஎஸ்கே தரப்பில் வாட்ஸன் 2 விக்கெட்டுக்களையும், ஹர்பஜன், ஜடேஜா, தாகூர் தலா  ஒரு  விக்கெட்டையும் வீழ்த்தினர்.
 
இந்த நிலையில் 203 ரன்கள் இலக்கை நோக்கி விளையாடி வரும் சிஎஸ்கே சற்றுமுன் வரை 2 ஓவர்களில் 30 ரன்கள் அதிரடியாக எடுத்துள்ளது. வாட்ஸன் 10 பந்துகளில் 28 ரன்கள் எடுத்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பார்டர் கவாஸ்கர் கோப்பைத் தொடரில் இருந்து முழுவதும் விலகுகிறாரா ஹேசில்வுட்?

ஃபாலோ ஆனைத் தவிர்த்ததைக் கொண்டாடிய கம்பீரும் ரோஹித்தும்… என்ன கொடும சார் இது?

ஃபாலோ ஆனை தவிர்த்தது இந்திய அணி.. 10 விக்கெட்டில் அசத்தும் பும்ரா-ஆகாஷ் தீப்

வெற்றியுடன் விடைபெற்றார் நியுசிலாந்தின் டிம் சவுத்தீ!

உணவு இடைவேளையின் போது பயிற்சி மேற்கொண்ட கோலி…!

அடுத்த கட்டுரையில்
Show comments