Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நியூசிலாந்துக்கு அதிர்ச்சி கொடுத்த வங்கதேசம்: அரையிறுதிக்கு செல்லவும் வாய்ப்பு

Webdunia
சனி, 10 ஜூன் 2017 (00:07 IST)
ஐசிசி சாம்பியன்ஷிப் கிரிக்கெட் போட்டியில் இன்று நடைபெற்ற நியூசிலாந்து மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையிலான போட்டி ஒன்றில் வங்கதேசம் 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று நியூசிலாந்துக்கு அதிர்ச்சி வைத்தியம் அளித்துள்ளது. நாளைய போட்டியில் ஆஸ்திரேலியா தோல்வி அடைந்தால் வங்கதேசம் அரையிறுதிக்கு செல்லவும் வாய்ப்பு உண்டு என்பது குறிப்பிடத்தக்கது.





இன்றைய போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து முதலில் பேட்டிங் செய்து 50 ஓவர்களில் 8 விக்கெட்டுக்களை இழந்து 265 ரன்கள் எடுத்தது.

266 ரன்கள் என்ற இலக்குடன் களமிறங்கிய வங்கதேசம் ஒரு கட்டத்தில் 33 ரன்களுக்கு 4 விக்கெட்டுக்களை இழந்து தத்தளித்தது. இந்த நிலையில் ஷாகிப் அல் ஹாசன், மஹ்முதுல்லா ஜோடி நியூசிலாந்து பந்துவீச்சை அடித்து நொறுக்கியதோடு இருவரும் சதமடித்தனர். இறுதியில் வங்கதேச அணி 47.2 ஓவர்களில் 5 விக்கெட்டுக்களை இழந்து 268 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அடிச்ச அடி அப்படி… ஐசிசி தரவரிசையில் எங்கேயோ போன அபிஷேக் ஷர்மா!

எல்லா அணிகளுக்கும் ஆறுதல்… சாம்பியன்ஸ் கோப்பை தொடரில் ஆஸி அணியில் நடந்த மாற்றம்!

டிராவிட் சென்ற கார் விபத்து… ஆட்டோ ஓட்டுனருடன் வாக்குவாதம் செய்த டிராவிட!... வைரலாகும் வீடியோ!

சாம்பியன்ஸ் கோப்பைத் தொடரிலாவது பும்ரா விளையாடுவாரா?

டி 20 போட்டிகளில் அதிக விக்கெட்கள்… 26 வயதில் ரஷீத் கான் படைத்த சாதனை!

அடுத்த கட்டுரையில்
Show comments