Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஜடேஜாவால் முடியாதது யுவராஜ் சிங்கால் முடியுமா? கோலி கேள்வி!!

Webdunia
வெள்ளி, 9 ஜூன் 2017 (13:37 IST)
இலங்கைக்கு எதிரான போட்டியில் யுவராஜ் சிங் பந்து வீசாதது ஏன் என்பது குறித்து கோலி விளக்கியுள்ளார். 


 
 
நேற்றைய சாம்பியன்ஸ் டிராபி போட்டியில் இந்தியா சிறப்பாக பேட் செய்தும், பந்து வீச்சில் கோட்டை விட்டதால் தோல்வியை சந்தித்தது.  
 
இந்நிலையில் யுவராஜ் சிங் நேற்று பந்து வீசாதது குறித்து கோலி பதிலளித்துள்ளார், யுவராஜ் பந்து வீசி இருந்தால் நிச்சயம் ரவீந்திர ஜடேஜாவுக்கு ஏற்பட்ட நிலை தான் ஏற்பட்டிருக்கும்.
 
போட்டி முடிய குறைந்த ஓவர்கள் இருந்தால் யுவராஜ் சிங் போன்றவர்களைப் பயன்படுத்தலாம். ஆனால் அப்போது நிறைய ஓவர்கள் இருந்தன. 
 
ஜடேஜாவாலேயே இலங்கையரை சமாளிக்க முடியாபோது யுவராஜ் சிங்காலும் எந்த மாற்றத்தையும் கொடுத்திருக்க முடியாது. எனவே தான் அவர் பந்து வீச அழைக்கப்படவில்லை என தெரிவித்தார்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

என் தேசப்பற்றை சோதிக்கிறீங்களா? பாக். வீரருக்கு அழைப்பு விடுத்த நீரஜ் சோப்ராவுக்கு நடந்த சோகம்!

முதல்ல IPL கோப்பை வென்ற நாள் இது.. அதே வேகம் இன்னைக்கு இருக்குமா? - SRH உடன் மோதும் CSK!

‘எங்களுக்கு இப்போ RCB தான் இன்ஸ்பிரேஷன்’… CSK பயிற்சியாளர் பிளமிங் நம்பிக்கை!

ஒரு ஓவரில் போட்டியின் முடிவை மாற்றிய ஹேசில்வுட்… RR கையிலிருந்த வெற்றியைப் பறித்த ஆட்டநாயகன்!

‘எவ்ளோ அடிச்சாலும் இந்த மைதானத்துக்குப் பத்தாது’… வெற்றிக்குப் பின் கோலி பகிர்ந்த தகவல்!

அடுத்த கட்டுரையில்
Show comments