Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஆஸ்திரேலியாவை அடுத்து வங்கதேசத்திடம் அடிவாங்கிய நியூசிலாந்து!

Webdunia
புதன், 1 செப்டம்பர் 2021 (19:28 IST)
ஆஸ்திரேலியாவை அடுத்து வங்கதேசத்திடம் அடிவாங்கிய நியூசிலாந்து!
சமீபத்தில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக நடந்த டி20 போட்டிகளில் அபாரமான வெற்றிபெற்ற வங்கதேச அணி தற்போது நியூசிலாந்து அணிக்கு எதிரான முதல் டி20 போட்டியில் அபாரமாக வெற்றி பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
 
இன்றைய போட்டியில் நியூசிலாந்து அணி டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்தது. ஆனால் அந்த அணியின் இரண்டு வீரர்கள் தவிர மற்ற அனைவருமே ஒற்றை இலக்கத்தில் ரன்கள் எடுத்து தங்களது விக்கெட்டை பறிகொடுத்தனர் என்பதும் 16.5 ஓவர்களில் 60 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் வீழ்த்தப்பட்டன என்பதும் குறிப்பிடத்தக்கது
 
வங்கதேச பந்துவீச்சாளர்கள் இன்றி மிக அபாரமாக பந்துவீசினார் என்பது குறிப்பிடத்தக்கது. இதையடுத்து 61 ரன்கள் என்ற எளிய இலக்கை நோக்கி விளையாடிய வங்கதேச அணியின் இரண்டு விக்கெட்டுகள் 7 ரன்களில் விழுந்து விட்டாலும் அதன் பின் சுதாரித்து ஆடிய வங்கதேச வீரர்கள் 15 ஓவர்களில் 62 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றனர்
 
ஆஸ்திரேலியாவை டுத்து, நியூசிலாந்து அணியையும் வங்கதேச அணி வீழ்த்தி வருவது கிரிக்கெட் ரசிகர்களுக்கு பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஒலிம்பிக்கில் பதக்கம் வென்ற மல்யுத்த வீரர் பஜ்ரங் புனியாவுக்கு 4 ஆண்டு தடை! என்ன காரணம்?

பாகிஸ்தான் கிரிக்கெட் போர்டுக்கு ஊக்கத்தொகை… சமாதானப்படுத்த முயலும் ஐசிசி!

சிஎஸ்கே அணியின் ஏலத்தில் வாங்கப்பட்ட வீரர்கள் மற்றும் தக்கவைக்கப்பட்ட வீரர்கள்.. முழு விவரங்கள்

அணி தேர்வில் கோலி அதிருப்தியா?... பெங்களூர் அணி இயக்குனர் சொன்ன பதில்!

சிராஜை அணியில் எடுக்க முடியாமல் போகக் காரணம் இதுதான்… தினேஷ் கார்த்திக் பதில்!

அடுத்த கட்டுரையில்
Show comments