Webdunia - Bharat's app for daily news and videos

Install App

டெல்லிக்கு பெங்களூரு கொடுத்த இலக்கு,..! 1 ரன்னிங் 2 விக்கெட் இழந்த டெல்லி..!

Webdunia
சனி, 15 ஏப்ரல் 2023 (17:32 IST)
ஐபிஎல் தொடரின் 20 ஆவது போட்டி இன்று நடைபெற்று வரும் நிலையில் இன்றைய போட்டியில் டெல்லி மற்றும் பெங்களூர் அணிகள் மோதி வருகின்றன. 
 
இன்றைய போட்டியில் டெல்லி அணியின் கேப்டன் டேவிட் வார்னர் டாஸ் வென்று பந்து பிச்சை தேர்வு செய்ததை அடுத்து முதலில் பெங்களூர் அணி பேட்டிங் செய்தது. அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர் விராட் கோலி மிக அபாரமாக 34 பந்துகளில் அரை சதம் அடித்தார். இருப்பினும் மற்ற வீரர்கள் சுமாராகவே விளையாடியதால் அந்த அணி 20 ஓவர்களில் ஆறு விக்கெட் இழந்து 174 ரன்கள் அடித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 
 
இதனை அடுத்து 175 ரன்கள் என்ற இலக்கை நோக்கி தற்போது டெல்லி விளையாடி வருகிறது என்பதும் அந்த அணி முதல் ஓவரிலேயே பிரத்யூஷா விக்கெட்டை இழந்துவிட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மழையால் பாதிக்கப்படுமா இன்றைய ஐபிஎல் போட்டி… முதல் அணியாக ப்ளே ஆஃப்க்கு செல்லும் RCB?

இந்த சீசனோடு ஓய்வா?... தோனி எடுத்த முடிவுதான்.. வெளியான தகவல்!

கோலியைக் கௌரவிக்கும் விதமாக RCB ரசிகர்கள் செயல்…! இன்றைய போட்டி முழுவதும் வெள்ளை ஜெர்ஸிதான்!

”RCBகிட்ட கப் இல்லைன்னு யார் சொன்னது?” ண்ணோவ்.. சும்மா இருண்ணா! - படிதார் பதிலுக்கு ரசிகர்கள் ரியாக்‌ஷன்!

ஜடேஜாவைக் கேப்டனாக்குங்கள்… இளம் வீரர் வேண்டாம் -அஸ்வின் சொல்லும் காரணம்!

அடுத்த கட்டுரையில்
Show comments