Webdunia - Bharat's app for daily news and videos

Install App

உ.பி., வாரியர்ஸ் அணியை வீழ்த்திய பெங்களூர் சேலஞ்சர்ஸ்!

Webdunia
புதன், 15 மார்ச் 2023 (23:31 IST)
மகளிர் ஐபிஎல் கிரிக்கெட் போட்டி இந்தியாவில் நடைபெற்று வருகிறது. இத்தொடரில், இன்று மும்பை டி.ஒய் பாட்டீல் மைதானத்தில் உ.பி., வாரியர்ஸ் அணிக்கு எதிராக ராயல் சேலஞ்சர்ஸ் அணி விளையாடியது.

இதில், முதலில் பேட்டிங் செய்த உத்தரபிரதேஸ் வாரியர்ஸ் அணி 19.3 ஓவர்களில், அனைத்து விக்கெட்டுகள் இழப்பிற்கு 135 ரன்கள் எடுத்தது.

இதையடுத்து, 136 ரன்கள் எடுத்தால் வெற்றியென்ற இலக்குடன் களமிறங்கிய பெங்களூரு அணியில் வீராங்கனைகள் அடுத்தடுத்து அவுட்டாகி அதிர்சியளித்தனர்.

சோபி டைவன் 14 ரன்களிலும், எலிஸ் 10 ரன்னிலும், ஹூதர் 24 ரன்னிலும் அவுட்டாகினர். அதன்பின்னர், அஹூஜா- ரிச்சா கோஷ் சிறப்பாக ஆடினர்,.

அதன்பின்னர், களமிறங்கிய கனிகா 46 ரன்கள் அடித்தார்,. அதன்பின்னர்,  ரிச்சாவின் அதிரடியில் பெங்களூரு அணி வெற்றிபெற்றது.

2 ஓவர்கள் மீதமிருந்த நிலையில், 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 136 ரன்கள் எடுத்த பெங்களூர் அணி 5 வித்தியாசத்தில் வெற்றிபெற்றது.

இதற்கு முன் நடந்த 5 லீக் போட்டிகளிலும் பெங்களூர் தோற்றது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஹாட்ரிக் வெற்றியை தொடுமா ஆர்சிபி? எதிர்பார்ப்பில் ரசிகர்கள்! - இன்று RCB vs GT மோதல்!

விக்கெட் எடுத்துவிட்டு சீன் போட்ட திக்வேஷ் ராதி.. தம்பி அபராதம் கட்டுங்க என குட்டு வைத்த பிசிசிஐ!

எங்களுக்குத் தேவையான தொடக்கம் இதுதான் – பஞ்சாப் கேப்டன் ஸ்ரேயாஸ் மகிழ்ச்சி!

தொடர்ந்து சொதப்பும் பண்ட்… கேலி பொருளான சஞ்சய் கோயங்கா!

எங்க அணி நிர்வாகம் இந்தியா முழுதும் சுற்றி திறமைகளைக் கண்டுபிடிக்கிறது- ஹர்திக் பாண்ட்யா மகிழ்ச்சி!

அடுத்த கட்டுரையில்
Show comments