Webdunia - Bharat's app for daily news and videos

Install App

38 ரன்கள் வித்தியாசத்தில் பெங்களூரு அணி வெற்றி!

Webdunia
ஞாயிறு, 18 ஏப்ரல் 2021 (19:33 IST)
கொல்கத்தா மற்றும் பெங்களூரு அணிகளுக்கு இடையே இன்று நடைபெற்ற முதல் ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் பெங்களூர் அணி 38 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது
 
இன்றைய போட்டியில் டாஸ் வென்ற பெங்களூரு அணி முதலில் பேட்டிங் செய்து 4 விக்கெட்டுகளை இழந்து 204 ரன்கள் எடுத்தது. மேக்ஸ்வெல் 78 ரன்களும் டிவிலியர்ஸ் 76 ரன்களும் எடுத்தனர்
 
இதனை அடுத்து 205 என்ற இலக்கை நோக்கி விளையாடிய கொல்கத்தா அணி 20 ஓவர்களில் 8 விக்கெட்டுகளை இழந்து 166 ரன்கள் மட்டுமே எடுத்ததால் பெங்களூரு அணி 38 ரன்கள் வித்தியாசத்தில் அபாரமாக வெற்றி பெற்றது
 
இதனை அடுத்து பெங்களூரு அணி புள்ளிப்பட்டியலில் 6 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

யாருப்பா உன் டாக்டர்?... குல்புதீனின் நடிப்பை கலாய்த்த இயான் ஸ்மித் !

கிளாமர் க்யீன் ஜான்வி கபூரின் கார்ஜியஸ் போட்டோஷூட் ஆல்பம்!

இந்தியா இங்கிலாந்து போட்டி மழையால் பாதிக்கப்பட்டால் என்ன நடக்கும்?

என்னா நடிப்புடா சாமி… ஆப்கானிஸ்தான் வீரரின் செயலை ட்ரோல் செய்யும் ரசிகர்கள்!

அரையிறுதி என்பது எங்களுக்கு கனவு மாதிரி - ரஷீத் கான் எமோஷனல்

அடுத்த கட்டுரையில்
Show comments