Publish Date: Sat, 17 Apr 2021 (23:32 IST)
Updated Date: Sat, 17 Apr 2021 (23:34 IST)
முதலில் பேட்டிங் செய்த மும்பை அணி ஐதராபாத் அணிக்கு 151 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயித்தது.
மும்பை அணியினர் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 150 ரன்கள் குவித்து, ஐதராபாத் அணிக்கு 151 ரன்கள் இலக்காக நிர்ணயித்துள்ளனர்.
எளிதில் ஷேசிங் செய்யக்கூடிய ரன்கள் தான் என்பதால் ஐதராபாத் அணி இன்றைய போட்டியில் ஜெயிக்குமா என கேள்வி எழுந்தது.
இந்நிலையில் ஐதராபாத் அணி 19.4 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 137 ரன்கள் எடித்து தோல்வி அடைந்தது.
,எனவே மும்பை அணி 15 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது.