Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

இலக்கை நெருங்கிவிட்ட நெதர்லாந்து: த்ரில் வெற்றி பெற்ற வங்கதேசம்!

Advertiesment
netherland vs bangladesh
, திங்கள், 24 அக்டோபர் 2022 (14:02 IST)
உலக கோப்பை டி20 கிரிக்கெட் தொடரின் இன்றைய ஆட்டம் வங்கதேசம் மற்றும் நெதர்லாந்து அணிகள் இடையே நடைபெற்றது என்பதை ஏற்கனவே பார்த்தோம்
 
இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த வங்கதேச அணி 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்பிற்கு 144 ரன்கள் எடுத்தது
 
இதனையடுத்து 145 ரன்கள் என்ற இலக்கை நோக்கி விளையாடிய நெதர்லாந்து அணி 20 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 135 ரன்கள் எடுத்ததால் 9 ரன்கள் வித்தியாசத்தில் வங்கதேச அணி வெற்றி பெற்றது
 
இந்த போட்டியில் கடைசி ஓவரில் நெதர்லாந்து அணி வெற்றி பெற 24 ரன்கள் எடுக்க வேண்டும் என்ற நிலையில் 14 ரன்கள் மட்டுமே எடுத்ததால் 9 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது என்பது குறிப்பிடத்தக்கது
 
Edited by Mahendran

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

உலகக்கோப்பை டி20 கிரிக்கெட்: வங்கதேசம் - நெதர்லாந்து மோதல்!