Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மகளிர் உலகக் கோப்பை கிரிக்கெட்: ஆஸ்திரேலியா அபார வெற்றி

Webdunia
ஞாயிறு, 26 பிப்ரவரி 2023 (21:34 IST)
கடந்த சில நாட்களாக மகளிர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி நடைபெற்று வந்த நிலையில் இன்று ஆஸ்திரேலியா மற்றும் தென்னாபிரிக்கா அணிகள் இறுதிப்போட்டியில் மோதி வருகின்றன. இன்றைய போட்டியில் ஆஸ்திரேலியா அணி டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்ய முடிவு செய்தது. இதனை அடுத்து அந்த அணி முதலில் பேட்டிங் செய்து 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்பிற்கு 156 ரன்கள் எடுத்துள்ளது. ஆஸ்திரேலிய அணியைச் சேர்ந்த மோனி மிக அபாரமாக விளையாடி 74 ரன்கள் எடுத்தார். 
 
இந்த நிலையில் 157 என்ற இலக்கை நோக்கி விளையாடிய  தென் ஆப்பிரிக்க 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்பிற்கு 137 ரன்கள் மட்டுமே எடுத்ததால் 19 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது.
 
இதனை அடுத்து ஆஸ்திரேலியா அணி t20 உலக கோப்பை தொடரையும் சாம்பியன் பட்டத்தை வென்றது என்பது குறிப்பிடத்தக்கது.
 
Edited by Siva
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஐபிஎல் 2025: டாஸ் வென்ற பஞ்சாப் பேட்டிங் தேர்வு.. கொல்கத்தாவிற்கு இன்னொரு வெற்றி கிடைக்குமா?

ஐபிஎல் போட்டிகளில் பேட்ஸ்மேன்களின் பேட் அளவை அளக்கும் நடுவர்கள்… காரணமென்ன?

விக்கெட் கீப்பிங்கில் இரட்டை சதம் அடித்த தோனி… புதிய சாதனை!

எனக்கு எதுக்கு ஆட்டநாயகன் விருது… அதுக்கு தகுதியானவர் அவர்தான் – தோனி ஓபன் டாக்!

தொடர் தோல்விக்கு முற்றுப்புள்ளி.. பொறுமையை சோதித்த ஷிவம் துபே.. தோனி அதிரடியால் சிஎஸ்கே வெற்றி..!

அடுத்த கட்டுரையில்
Show comments