மகளிர் உலகக் கோப்பை கிரிக்கெட்: ஆஸ்திரேலியா கொடுத்த அபார இலக்கு

Webdunia
ஞாயிறு, 26 பிப்ரவரி 2023 (20:03 IST)
கடந்த சில நாட்களாக மகளிர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி நடைபெற்று வந்த நிலையில் இன்று ஆஸ்திரேலியா மற்றும் தென்னாபிரிக்கா அணிகள் இறுதிப்போட்டியில் மோதி வருகின்றன. இன்றைய போட்டியில் ஆஸ்திரேலியா அணி டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்ய முடிவு செய்தது. இதனை அடுத்து அந்த அணி முதலில் பேட்டிங் செய்தது.  
 
இந்த நிலையில் முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலியாவின் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்பிற்கு 156 ரன்கள் எடுத்துள்ளது. ஆஸ்திரேலிய அணியைச் சேர்ந்த மோனி மிக அபாரமாக விளையாடி 74 ரன்கள் எடுத்தார். 
 
இந்த நிலையில் 157 என்ற இலக்கை நோக்கி இன்னும் சில நிமிடங்களில் தென் ஆப்பிரிக்க அணி வீராங்கனைகள் பேட்டிங் செய்ய உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஐபிஎல் மெகா ஏலம் 2026: ரூ. 2 கோடி பட்டியலில் மதீஷா பதிரனா உள்பட 45 வீரர்கள்!

14 வயதில் 3 சதங்களை அடித்த உலகின் முதல் வீரர்.. வைபவ் சூர்யவன்ஷிக்கு குவியும் வாழ்த்துக்கள்!

இந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் மேக்ஸ்வெல் இல்லை.. ஏலத்தில் பெயர் கொடுக்கவில்லை.. என்ன காரணம்?

தொடரும் விராத் கோலி - கெளதம் கம்பீர் மோதல்.. இந்திய அணிக்கு பின்னடைவு என எச்சரிக்கை..!

ருதுராஜ் கெய்க்வாட்டுக்கு ஓப்பனிங் வாய்ப்பு கொடுங்கள்: ஆகாஷ் சோப்ரா பரிந்துரை..!

அடுத்த கட்டுரையில்
Show comments