Webdunia - Bharat's app for daily news and videos

Install App

முதலாவது ஒருநாள் போட்டி: இந்தியா போராடி தோல்வி

Webdunia
வெள்ளி, 27 நவம்பர் 2020 (17:48 IST)
முதலாவது ஒருநாள் போட்டி: இந்தியா போராடி தோல்வி
இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையே இன்று நடைபெற்ற முதலாவது  ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி போராடி 66 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது 
 
இன்று நடைபெற்ற ஆட்டத்தில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலிய அணி 6 விக்கெட் இழப்பிற்கு 374 ரன்கள் எடுத்தது. இதனை அடுத்து இந்திய அணி 375 ரன்கள் என்ற இலக்கை நோக்கி விளையாடிய இந்திய அணி 8 விக்கெட் இழப்பிற்கு 308 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதனால் இந்தியா 66 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது
 
ஒரு கட்டத்தில் இந்திய அணியின் ஹர்திக் பாண்டியா மற்றும் தவான் ஆகியோர் அதிரடியாக விளையாடியதால் இந்திய அணி வெற்றி பெறும் நிலை ஏற்பட்டது. ஆனால் தவான் மற்றும் ஹர்திக் பாண்டியா இருவரும் அவுட்டானதை தொடர்ந்து இந்திய அணி வெற்றி வாய்ப்பை இழந்தது
 
முதலாவது ஒருநாள் போட்டியில் ஆஸ்திரேலிய அணி வெற்றி பெற்றதை அடுத்து இந்த தொடரில் 1-0 என்ற கணக்கில் ஆஸ்திரேலியா முன்னணியில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இனி அவரைப் போன்ற வீரர்களுக்குதான் அதிகம் ஆதரவு தரப்போகிறோம்.. கம்பீர் கருத்து!

நான் வியந்த மிகச்சிறந்த பேட்டிங் அபிஷேக் ஷர்மாவுடையதுதான்… ஜோஸ் பட்லர் ஆச்சர்யம்!

உலக சாம்பியன் குகேஷை வீழ்த்தினார் பிரக்ஞானந்தா.. குவியும் வாழ்த்துக்கள்..!

இந்திய அணியை டாஸின் போது கேலி செய்து ஊமைக்குத்து குத்திய ஜோஸ் பட்லர்!

என் வாழ்க்கையில் நான் அடித்த மொத்த சிக்ஸ்களை அபிஷேக் ஷர்மா ஒரே இன்னிங்ஸில் அடித்துவிட்டார்… பாராட்டிய முன்னாள் வீரர்!

அடுத்த கட்டுரையில்
Show comments