Webdunia - Bharat's app for daily news and videos

Install App

விராத் சதம் வீண்: இந்தியா போராடி தோல்வி

Webdunia
வெள்ளி, 8 மார்ச் 2019 (21:12 IST)
ராஞ்சியில் இன்று நடைபெற்ற இந்திய ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான 3வது ஒருநாள் போட்டியில் இந்திய அணி போராடி 32 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது. விராத் கோஹ்லி 123 ரன்கள் எடுத்து அபாரமாக விளையாடினாலும் தொடக்க ஆட்டக்காரர்கள் ஏமாற்றியதால் இன்று இந்திய அணி தோல்வியை தழுவியது
 
ஸ்கோர் விபரம்
 
ஆஸ்திரேலியா: 313/5 50 ஓவர்கள்
 
கவாஜா: 104 ரன்கள்
பின்ச்: 93 ரன்கள்
மாக்ஸ்வெல்: 47 ரன்கள்
 
இந்தியா: 281/10  48.2 ஓவர்கள்
 
விராத் கோஹ்லி: 123 ரன்கள்
விஜய்சங்கர்:32 ரன்கள்
தோனி: 26 ரன்கள்
 
இன்றைய போட்டியில் தோல்வி அடைந்தாலும் இந்திய அணி 2-1 என்ற புள்ளிக்கணக்கில் முன்னிலை பெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இரு அணிக்ளுக்கும் இடையிலான 4வது ஒருநாள் போட்டி வரும் 10ஆம் தேதி நடைபெறும்.
 
 

தொடர்புடைய செய்திகள்

இன்னைக்கு மேட்ச்சும் அம்பேல்தானா? மழையால் தொடங்காத போட்டி! – ரத்து செய்யப்பட்டால் என்ன ஆகும்?

ஆர்சிபி கனவுக்கு ஆப்பு வைக்குமா மழை? மஞ்சள் படையை எதிர்கொள்ளும் நாளில் ஆரஞ்சு அலெர்ட்!

நான் ஓய்வை அறிவித்துவிட்டால் என்னை நீங்கள் பார்க்க முடியாது… கோலி தடாலடி!

மைதானத்தில் வழங்கிய தரமற்ற உணவால் மயங்கி விழுந்த ரசிகர்..! கர்நாடகா கிரிக்கெட் சங்கம் மீது வழக்குப்பதிவு..!!

“தொடர்ந்து நான்காவது தோல்வி… வீரர்கள் அதை ஒப்புக்கொள்ள வேண்டும்” – சஞ்சு கேப்டன் ஆதங்கம்!

அடுத்த கட்டுரையில்
Show comments