Webdunia - Bharat's app for daily news and videos

Install App

டாஸுக்குப் பின் ஒத்திவைக்கப்பட்ட ஆஸி – வெஸ்ட் இண்டீஸ் போட்டி!

Webdunia
வெள்ளி, 23 ஜூலை 2021 (11:33 IST)
ஆஸ்திரேலியா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையிலான இரண்டாவது ஒருநாள் போட்டி கொரோனா காரணமாக ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

ஆஸ்திரேலியா ஒரு நாள் மற்றும் டி 20 அணி வெஸ்ட் இண்டீஸுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. அங்கு 5 டி 20 போட்டிகளில் விளையாடி முடித்த நிலையில் இப்போது ஒருநாள் போட்டி தொடங்கியுள்ளது. இதையடுத்து பார்படாஸில் நடந்த முதல் போட்டியில் ஆஸி அணி வென்றது.

இந்நிலையில் இரண்டாவது போட்டி இன்று நடப்பதாக இருந்தது. இதில் டாஸில் வென்ற ஆஸி அணி பேட்டிங் செய்ய முடிவெடுத்தது. ஆனால் போட்டி தொடங்க இருந்த சில நிமிடங்களுக்கு முன்னதாக வெஸ்ட் இண்டீஸ் அணியின் நிர்வாக ஊழியர் ஒருவருக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டுபிடிக்கப் பட்டதால் போட்டி உடனடியாக நிறுத்தப்பட்டது.

தொடர்புடைய செய்திகள்

இதுவும் நல்லதுதான்… விராட் கோலியின் ஃபார்ம் குறித்து பயிற்சியாளர் விக்ரம் ரத்தோர் கருத்து!

இந்திய அணிக்கு பயிற்சியாளர் ஆகிறாரா இந்த வெளிநாட்டு முன்னாள் வீரர்?

எங்கள் தோல்விக்கு யார் பொறுப்பு… பாகிஸ்தான் கேப்டன் பாபர் ஆசாம் கருத்து!

சூப்பர்-8 சுற்றுக்கு வங்கதேசம் தகுதி...! நேபாளம் அணியை வீழ்த்தி அசத்தல் வெற்றி..!!

சூப்பர் 8 போட்டி அட்டவணை வெளியீடு! இந்தியாவுடன் மோதும் அணிகள் எவை?

அடுத்த கட்டுரையில்
Show comments