Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஆசிய கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு: மீண்டும் அணிக்கு திரும்பிய ரோஹித், விராத் கோஹ்லி!

Webdunia
செவ்வாய், 9 ஆகஸ்ட் 2022 (07:55 IST)
இந்தியா மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கு இடையே நடைபெற்ற டி20 மற்றும் ஒருநாள் தொடர் முடிவடைந்த நிலையில் அடுத்ததாக ஆசிய கோப்பைக்கு இந்திய அணி தயாராகி வருகிறது
 
இந்தியா பாகிஸ்தான் உள்பட ஆசிய நாடுகள் கலந்து கொள்ளும் இந்த போட்டியில் கலந்து கொள்ளும் இந்திய அணி தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது
 
இந்திய அணியில் ரோகித் சர்மா மீண்டும் திரும்பி உள்ளார் என்பதும் அவர் கேப்டனாக பதவி வகித்தார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்திய அணியில் கேஎல் ராகுல், விராட் கோலி, சூர்யகுமார் யாதவ், தினேஷ் கார்த்திக், ஹர்திக் பாண்டியா, ரவிச்சந்திரன் அஸ்வின், ஜடேஜா, ஆகியோர் அணியில் இணைக்கப்பட்டுள்ளனர். தீபக் சஹ,ர் ஸ்ரேயாஸ் ஐயர் ஆகியோர் வீரர்கள் அணியில் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது
 
ஆசிய கோப்பையில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் மோதும் போட்டி ஆகஸ்ட் 28ஆம் தேதி நடைபெற உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மைதானப் பராமரிப்புக்கு சுத்திகரிக்கப்பட்ட கழிவுநீர்… அதிரடி அறிவிப்பு!

அவமானங்களுக்குப் பிறகு வரும் நம்பிக்கைதான் உதவும்… ஸ்ரேயாஸ் ஐயர் நெகிழ்ச்சி!

டெல்லி அணியின் கேப்டன்சியை மறுத்தாரா கே எல் ராகுல்..?

தேவையில்லாத வதந்தி வேண்டாம்… கிசுகிசுக்களுக்கு பதில் சொன்ன ஜடேஜா!

தொடரும் ஞாபக மறதி.. ரோஹித் ஷர்மாவைக் கிண்டல் செய்யும் ரசிகர்கள்!

அடுத்த கட்டுரையில்
Show comments