Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஐசிசி சாம்பியன் ஆஃப் த மந்த் இவர்தான்… இந்திய ரசிகர்கள் மகிழ்ச்சி!

Webdunia
புதன், 3 மார்ச் 2021 (16:20 IST)
ஐசிசி மாதாந்திர சிறந்த வீரர்களை தேர்வு செய்து அறிவித்து வரும் நிலையில் பிப்ரவரி மாத  வீரராக அஸ்வின் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

சர்வதேசக் கிரிக்கெட் கவுன்சிலான ஐசிசி ஆண்டுதோறும் சிறப்பாக செயல்படும் வீரர்களுக்கு விருதுகளை வழங்கி வருகிறது. இந்நிலையில் இப்போது புதிய முன்னெடுப்பாக இனிமேல் விருதுகளை மாதம் தோறும் வழங்க உள்ளது. இதற்கான வீரர்கள் பரிந்துரையை ரசிகர்கள் ஆன்லைன் மூலமாக செய்யலாம் என அறிவுறுத்தியுள்ளது. இந்த விருதுகள் மாதம்தோறும்  முதல் திங்கள் கிழமை அறிவிக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டு இருந்தது.

இந்நிலையில் இந்த மாதத்துக்கான சிறந்த வீரர்களுக்கான பட்டியலில் இந்தியாவின் ரவி அஸ்வின் மற்றும் இங்கிலாந்து கேப்டன் ஜோ ரூட் ஆகியோர் பெயர்கள் பரிசீலனையில் இருந்த நிலையில் அஸ்வின் தேர்வு செய்யப்ப்பட்டுள்ளார். அவர் இங்கிலாந்துக்கு எதிரான தொடரில் சிறப்பாக பந்து வீசியதுடன் இல்லாமல் பேட்டிங்கிலும் சிறப்பாக செயல்பட்டு சதமடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தலயின் ஹெலிகாப்டர் ஷாட் பாக்க ரெடியா? சென்னையில் 7 மேட்ச்..! வெளியானது IPL 2025 அட்டவணை!

கிரிக்கெட்டில் முதல்ல சூப்பர் ஸ்டார் கலாச்சாரத்தை ஒழிக்கணும்..? - ரவிச்சந்திரன் அஷ்வின் அதிரடி!

மகளிர் பிரிமியர் லீக் கிரிக்கெட்.. பலம் வாய்ந்த மும்பை அதிர்ச்சி தோல்வி.. டெல்லி அபார வெற்றி..!

பும்ரா இல்லைன்னா என்ன?... சாம்பியன்ஸ் கோப்பை தொடர் குறித்து கபில் தேவ் கருத்து!

தோனியின் கண்களைப் பார்த்தால் நடுங்குவோம்.. ஷிகார் தவான் பகிர்ந்த தகவல்!

அடுத்த கட்டுரையில்
Show comments