Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இந்தியாவுக்கு எளிதான இலக்கை கொடுத்துள்ளதா நியூசிலாந்து?

Webdunia
வெள்ளி, 19 நவம்பர் 2021 (21:07 IST)
இந்தியாவுக்கு எளிதான இலக்கை கொடுத்துள்ளதா நியூசிலாந்து?
இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையே இன்று ராஞ்சி மைதானத்தில் நடைபெற்று வரும் 2வது டி20 கிரிக்கெட் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து அணி 6 விக்கெட் இழப்பிற்கு 153 ரன்கள் எடுத்துள்ளது
 
இதனை அடுத்து 154 என்ற இலக்கை நோக்கி இன்னும் சில நிமிடங்களில் இந்திய அணி பேட்டிங் செய்ய உள்ளது என்று குறிப்பிடத்தக்கது
 
இந்திய அணியின் பேட்டிங் வரிசை நீண்டதாக இருப்பதால் இந்த இலக்கை எளிதில் வெற்றி விடும் என்றே கணிக்கப்படுகிறது
 
ஆனால் அதே நேரத்தில் நியூசிலாந்து அணியில் இன்று கூடுதலாக ஒரு பந்துவீச்சாளர் இறக்கிவிடப்பட்டு உள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மகளிர் பிரீமியர் லீக் கிரிக்கெட்: கடைசி ஓவரில் டெல்லி த்ரில் வெற்றி..

சாம்பியன்ஸ் கோப்பை தொடரில் இன்று பங்களாதேஷை எதிர்கொள்ளும் இந்தியா!

சாம்பியன்ஸ் டிராபி.. முதல் போட்டியில் பாகிஸ்தான் தோல்வி.. இந்தியாவிடம் தோற்றால் வெளியேறும் அபாயம்..!

சாம்பியன்ஸ் டிராபி முதல் ஆட்டம்.. 2வது பந்தில் வெளியேறிய பாகிஸ்தான் வீரர்..!

பும்ராவுக்குப் பதில் அணியில் இவரைதான் எடுக்கவேண்டும்… ரிக்கி பாண்டிங் சொல்லும் காரணம்!

அடுத்த கட்டுரையில்
Show comments