Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

டாஸ் வென்ற ரோஹித் சர்மா எடுத்த அதிரடி முடிவு!

Advertiesment
டாஸ் வென்ற ரோஹித் சர்மா எடுத்த அதிரடி முடிவு!
, வெள்ளி, 19 நவம்பர் 2021 (18:53 IST)
டாஸ் வென்ற ரோஹித் சர்மா எடுத்த அதிரடி முடிவு!
இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையே இன்று 2வது டி20 கிரிக்கெட் போட்டி நடைபெற உள்ள நிலையில் சற்றுமுன் டாஸ் போடப்பட்டது. 
 
இந்த டாஸை வென்ற இந்திய கேப்டன் ரோகித் சர்மா என்று முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இதனை அடுத்து இன்னும் ஒரு சில நிமிடங்களில் நியூசிலாந்து அணி பேட்டிங் செய்ய உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது 
 
இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான முதலாவது டி20 போட்டியில் இந்திய அணி திரில் வெற்றி பெற்றதை அடுத்து இந்த போட்டியிலும் இந்திய அணி வென்றால் தொடரை கைப்பற்றிவிடும் என்பது குறிப்பிடத்தக்கது
 
இந்தியா: ரோஹித் சர்மா, கே.எல்.ராகுல், சூர்யகுமார் யாதவ், ரிஷப் பண்ட், ஸ்ரேயாஸ் அய்யர், வெங்கடேஷ அய்யர், அக்சர் பட்டேல், தீபக் சஹார், அஸ்வின், புவனேஷ்குமார், ஹர்ஷல் பட்டேல்
 
நியூசிலாந்து: குப்தில், மிட்செல், மார்க் சாப்மேன், கிளன் பிளிப்ஸ், டிம் செய்பிர்ட், ஜேம்ஸ் நீஷம், சாண்ட்னர், செளதி, டிரெண்ட் போல்ட், ஆடம் மில்னே, ஐஷ் சோதி,
 
 
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

இந்தியா - நியூசிலாந்து இடையே 2வது டி20 போட்டி: இந்தியாவின் வெற்றி தொடருமா?