Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நன்மை தரும் மூலிகை தூபங்களும் அதன் பலன்களும்...!!

Webdunia
துளசி தூபம்: திருமணத்தடை, வீடு கட்டுதல், போன்ற பல தடைகளை தாண்டி வாழ்க்கையில் வெற்றி அடைய துளசி தூபம் சிறந்ததாக அமையும். திருமணம் ஆகி  சேர்ந்து வாழாதவர்கள், திருமணத்தடை ஏற்பட்டவர்கள் அனைவருக்கும் துளசி தூபம் நன்மை செய்யும்.

வெள்ளை குங்கிலியம் தூபம்: வீட்டில் எந்த ஒரு நல்ல செயலையும் செய்ய விடாமல் தடுக்கும் துர்ஷ்ட ஆவிகள் வீட்டில் இருந்து விலக வெள்ளை குங்கிலியம் தூபம் சிறந்ததாகும். இதனால் அந்த ஆவிகள் இருந்த இடம் தெரியாமல் அழிந்து விடும்.
 
வெண்கடுகு தூபம்: வெண்கடுகு தூபம் போடுவதால் பகைமை உணர்ச்சி குறைந்து பகைமையை மறந்து நட்புறவு ஏற்படும். அன்பும் அரவணைப்பும் உண்டாகும்.
 
வெட்டிவேர் தூபம்: எந்த ஒரு காரியத்தையும் செய்வதற்கு முன் வெட்டிவேர் தூபம் போட்டு ஆரம்பித்தால் தொட்ட காரியம் வெற்றி அடையும். நிறைவேறாத எண்ணங்கள் நிறைவேறும்.
 
வேப்பஇலைதூள் தூபம்: நீண்ட நாள் நோயால் பாதிக்கபட்டவரைகூட எழுந்து உட்கார வைப்பது வேப்பஇலைதூள் தூபம். வேப்பஇலைதூள் தூபம் போடுவதால் நோயின் தாக்கம் சிறிது சிறிதாக குறைய தொடங்கும்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நாம் லக்ஷ்மி கடாக்ஷத்துடன் வாழ சில மந்திரங்கள்...!

மூலாதாரக் குண்டலினி; வள்ளலார் அருளுரை

கணவன் மனைவி உறவை மேம்படுத்தும் குபேர மூலை!

வாஸ்து - மேல் நிலை நீர்த் தேக்கத் தொட்டி அமைக்கும் முறை..

வாஸ்து படி வீட்டிற்கு எத்தனை வாசல் இருக்க வேண்டும்?

அடுத்த கட்டுரையில்
Show comments