Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

2017-2018 குருப் பெயர்ச்சி பொதுபலன்கள்

2017-2018 குருப் பெயர்ச்சி  பொதுபலன்கள்
, வெள்ளி, 1 செப்டம்பர் 2017 (16:41 IST)
2017 குருப் பெயர்ச்சி  பொதுபலன்கள்: ஹேவிளம்பி வருடம் ஆவணி மாதம், 17ம் தேதி (02/09/2017) சனிக்கிழமை அன்று காலை 09:32 மணிக்கு குரு பகவான் கன்னி ராசியிலிருந்து துலாம் ராசிக்கு இடம் பெயர உள்ளார்.



ஒரு வருட காலத்திற்கு அதாவது 04/10/2018 அன்று இரவு 10:05 மணி வரை சுக்கிரனின் வீடான துலாம் ராசியில் சஞ்சரிக்க உள்ளார். இடையில் 14/02/2018 முதல் 09/04/2018 வரை அதிசாரமாக விருச்சிக ராசிக்குச் சென்று அமர்ந்தாலும் அதனால் குறிப்பிடத்தகுந்த மாற்றம் ஏதும் இருக்காது. இதனை கணித்தவர் பெருங்குளம் ராமகிருஷ்ணன்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

2017 குருப் பெயர்ச்சி பலன்கள் - மீனம்