2011 குரு‌ப் பெயர்ச்சி ரா‌சி ப‌ல‌ன்க‌ள்

Webdunia
வியாழன், 5 மே 2011 (19:40 IST)
FILE
நிகழும் கர வருடம் சித்திரை மாதம் 25ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை(8/9.5.2011) சுக்ல பட்சத்து சஷ்டி திதியில் புனர்பூசம் நட்சத்திரம் சூலம் நாமயோகம் தைத்துலம் நாமகரணம் நேத்திரம் ஜீவனுள்ள சித்தயோகத்தில் குரு ஹோரையில் சூரியம் உதயம் புக பெயர்ச்சி நாழிகை 48க்கு சரியான நேரம் பின்னிரவு மணி 1.12க்கு உபயவீடான மீனத்திலிருந்து சர வீடான மேஷத்திற்குள் குருபகவான் நுழைகிறார்.

வேத மந்திரங்களுக்கும், மகான்களுக்கும், மெய் ஞானத்திற்கும், விஞ்ஞானத்திற்கும், உபநிடதங்களுக்கும் உரிய கிரகமான குருபகவான் 9.5.2011 முதல் 16.5.2012 வரை மேஷ ராசியில் அமர்ந்து ஆட்சி செலுத்துவார். இ‌ந்த குரு‌ப் பெய‌ர்‌ச்‌சி ரா‌சி பல‌ன்களை ஜோ‌திட ர‌த்னா முனைவ‌ர் க.ப.‌வி‌த்யாதர‌ன் தொகு‌த்து அ‌ளி‌த்து‌ள்ளா‌ர். அவை வருமாற ு:

2011 குரு பெயர்ச்சி பலன்கள் : மேஷம்!

2011 குரு பெயர்ச்சி பலன்கள் : ரிஷபம்!

2011 குரு பெயர்ச்சி பலன்கள் : மிதுனம்!

2011 குரு பெயர்ச்சி பலன்கள் : கடகம்!

2011 குரு பெயர்ச்சி பலன்கள் : சிம்மம்!

2011 குரு பெயர்ச்சி பலன்கள் : கன்னி!

2011 குரு பெயர்ச்சி பலன்கள் : துலாம்!

2011 குரு பெயர்ச்சி பலன்கள் : விருச்சிகம்!

2011 குரு பெயர்ச்சி பலன்கள் : தனுசு!

2011 குரு பெயர்ச்சி பலன்கள் : மகரம்!

2011 குரு பெயர்ச்சி பலன்கள் : கும்பம்!

2011 குரு பெயர்ச்சி பலன்கள் : மீனம்!
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நாம் லக்ஷ்மி கடாக்ஷத்துடன் வாழ சில மந்திரங்கள்...!

மூலாதாரக் குண்டலினி; வள்ளலார் அருளுரை

கணவன் மனைவி உறவை மேம்படுத்தும் குபேர மூலை!

வாஸ்து - மேல் நிலை நீர்த் தேக்கத் தொட்டி அமைக்கும் முறை..

வாஸ்து படி வீட்டிற்கு எத்தனை வாசல் இருக்க வேண்டும்?

Show comments