மந்திரங்களும் அதன் பலன்களும் நம் வாழ்க்கையில் ஏற்படுத்தக்கூடிய தாக்கங்கள் மிக அதிகம். அவரவர் ராசிக்குரிய மந்திரம் எவை என்று தெரிந்துக் கொண்டு, அதனை தினமும் உடல் சுத்தி செய்துக் கொண்டு 108 முறை ஜபித்து வந்தால் சகலவித நன்மைகளும் உண்டாகும்.
மந்திரங்கள்:
மேஷம் - ஓம் ஐம் க்லீம் சௌம்
ரிஷபம் - ஓம் ஐம் க்லீம் ஸ்ரீம்
மிதுனம் - ஓம் க்லீம் ஐம் சௌம்
கடகம் - ஓம் ஐம் க்லீம் ஸ்ரீம்
சிம்மம் - ஓம் ஹ்ரீம் ஸ்ரீம் சௌம்
மிதுனம் - ஓம் க்லீம் ஐம் சௌம்
கடகம் - ஓம் ஐம் க்லீம் ஸ்ரீம்
சிம்மம் - ஓம் ஹ்ரீம் ஸ்ரீம் சௌம்
கன்னி - ஓம் ஸ்ரீம் ஐம் சௌம்
துலாம் - ஒம் ஹ்ரீம் க்லீம் ஸ்ரீம்
விருச்சிகம் - ஓம் ஐம் க்லீம் சௌம்
தனுசு - ஓம் ஹ்ரீம் க்லீம் சௌம்
மகரம் - ஓம் ஐம் க்லீம் ஹ்ரீம் ஸ்ரீம் சௌம்
கும்பம் - ஓம் ஹ்ரீம் ஐம் க்லீம் ஸ்ரீம்
மீனம் - ஓம் ஹ்ரீம் ஐம் க்லீம் ஸ்ரீம்.