நல்ல அம்சங்கள் எல்லாவற்றையும் செய்யலாம். கிரகப்பிரவேசம், நிச்சயதார்த்தம், பொன்னுருக்கி, முடி எடுப்பது, காதுகுத்தல், எழுத்தறிவித்தல், நிறுவனங்கள் வைத்திருப்பவர்கள் புதிய நிறுவனங்களை துவக்குதல் என எல்லாவற்றையும் செய்யலாம்.
தை மாதத்தில்தான் புது வியாபாரம் துவக்குதல், புது கடை, வேலையில் சேருதல் என எல்லாவற்றிற்குமே நல்லது.
புதிய ஆடை, அணிகலன் அணிவதற்கும் தை மாதம் உகந்ததே. ரத்தினங்கள், பாரம்பரிய நகைகள் அணிவதும் தை மாதத்தில் துவக்கலாம்.