ஜோதிட ரத்னா முனைவர் க.ப. வித்யாதரன் ஆடி கற்கடக மாதம் என்று சொல்லப்படுகிறது. ஆடி என்றால் கடக மாதம், சக்தி மாதம் என்று சொல்லப்படும். ஆதிபராசக்தியின் மாதம் இது. இம்மாதத்தை அண்ட சராசரி என்றும் கூறுவோம். மார்கழி தனுர் மாதம் என்றும் சொல்லப்படுகிறது. இந்த இரண்டு மாதங்களில்தான் நமது உள் உணர்வுத் திறன் அதிகப்படுத்தப்படும்.இதற்கான கோள் அமைப்புகள் இந்த மாதங்களில் இயற்கையாக அமையும். அப்படி அமைவதால்தான் இந்த இரண்டு மாதங்களில்...