இந்தக் கோடையில் அவ்வப்போது மழை பெய்யும்.
ரேவதி நட்சத்திரத்தில் அக்னி பிறக்கிறது. ரேவதி, உத்திர நட்சத்திரங்கள் மீனத்திற்கு உரியது. மீனம் ஜலத்திற்கு உரியது.
எனவே இந்த அக்னி நட்சத்திரத்தில் நிச்சயம் மழை பெய்யும். குளிர்ச்சியாக இருக்கும்.
இந்த ஆண்டு அக்னி நட்சத்திரம் குளிர்ச்சியாக இருக்கும்.
சேது சமுத்திரம் பற்றி நீதிமன்றத் தீர்ப்பு எப்படி இருக்கும்?
அப்படியே இருக்கும். அதுவும் இல்லாமல், இதுவும் இல்லாமல் அப்படியே இருக்கும் நிலையில் நீதிமன்றத் தீர்ப்பு அமையும்.