Webdunia - Bharat's app for daily news and videos

Install App

உலக அளவில் உணவுத் தட்டுப்பாடு, விலைவாசி ஏற்றத்திற்குக் காரணம்?

Webdunia
புதன், 14 மே 2008 (13:30 IST)
ஜோதிட ரத்னா முனைவர் க.ப. வித்யாதரன்:

சனி சிம்ம ராசியில் இருந்தாலே பசி, பட்டினி, பஞ்சம், உணவு தட்டுப்பாடு இதெல்லாம் ஏற்படும். ஆனால் சனி தற்போது குருவின் பார்வையில் இருக்கிறார். அதனால் சனி தலை விரித்து ஆடவில்லை. ஆடாமல் உள்ளுக்குள் உணவு உற்பத்தி குறைதல், ஒரு பகுதியில் அதிகமாக விளைந்து, அதனால் விலை கிடைக்காமல் அழிகப்படுதல்,வீணடிக்கப்படுதல் போன்றவற்றைக் கொடுக்கும்.

டிசம்பர் 6ஆம் தேதியில் இருந்து குருவின் பார்வை சிம்மத்திற்கு கிடைக்கப் போவதில்லை. அதற்குப் பிறகு இன்னமும் மோசமாக இருக்கும். உணவுத் தட்டுப்பாடு அதிகரிக்கும்.

அது எவ்வளவு நாள் நீடிக்கும்?

இந்த நிலை ஒரு வருடத்திற்கு நீடிக்கும்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நாம் லக்ஷ்மி கடாக்ஷத்துடன் வாழ சில மந்திரங்கள்...!

மூலாதாரக் குண்டலினி; வள்ளலார் அருளுரை

கணவன் மனைவி உறவை மேம்படுத்தும் குபேர மூலை!

வாஸ்து - மேல் நிலை நீர்த் தேக்கத் தொட்டி அமைக்கும் முறை..

வாஸ்து படி வீட்டிற்கு எத்தனை வாசல் இருக்க வேண்டும்?

Show comments