தங்கத்தின் விலை தொடர்ந்து உயர்கிறதே?
ஜோதிட ரத்னா முனைவர் க.ப. வித்யாதரன்:
தங்கம் விலை உயர்தலுக்குக்கும் குருவிற்கும் தொடர்புண்டு!
குருவின் ஆதிக்கத்தின் காரணமாகவே தங்கத்தின் விலை உயருகின்றது.
குரு ஆட்சி பெற்றுள்ளதால் தங்கத்தின் விலை உயருகிறது. இது தொடரும். ஏப்ரல், மே, ஜூன் மாதத்தில் குரு வக்கிரம். அப்போது தங்கத்தின் விலை கொஞ்சம் கட்டுப்படும். பின்னர் உயரும். டிசம்பர் 6 இல் இருந்து குரு பகவான் நீச்சம். அன்றில் இருந்து தங்கத்தின் விலை குறையும்.