ஜோதிட ரத்னா முனைவர் க.ப. வித்யாதரன் வாய்ப்பே இல்லை வாஸ்து படி பார்த்தால் இந்தியாவின் வாஸ்து அமைப்பில் காஷ்மீர் ஈசானியத்தில் உள்ளது. வாஸ்துபடி ஈசானியம் பள்ளமாக இருக்க வேண்டும். ஆனால் இது எதிர்மறையாக உள்ளது. இதுதான் பல நாடுகள் இந்தியாவில் இருந்து பிரிந்ததற்கு காரணம். மேலும் இதனால் வட இந்தியாவில் மகாராஷ்டிரா போன்ற மாநிலங்கள் மூழ்குவதற்கே வாய்ப்பு உள்ளது. நமது ஈசானியம் உயரமாக அமைந்துவிட்டதால் அப்பகுதியில் போர், உயிரிழப்பு ஏற்படும்....