மோடி நிச்சயம் ஜெயிப்பார் என்று தேர்தலுக்கு ஒரு மாதம் முன்னரே கூறியவர் நீங்கள். வாக்குப்பதிவுக்கு ஒரு சில நாட்களுக்கு முன்னரும் அவரே ஆட்சியில் அமர்வார் என்று உறுதியாக கூறினீர்கள். அப்படியே நிகழ்ந்தும் விட்டது. இதை எப்படி உறுதியாக கூறினீர்கள்?ஜோதிட ரத்னா முனைவர் க.ப. வித்யாதரன்அவருடைய பிறந்த தேதியை வைத்தே கணக்கிட்டோம். அவருடைய துல்லியமான ஜாதகம் கிடைக்கவில்லை. துல்லியமான ஜாதகம் கிடைத்திருந்தால் வெற்றி பெறும் தொகுதிகளைக் கூட சொல்லியிருக்கலாம். இவை அனைத்துமே...