நாட்டின் பல பகுதிகளிலும் விவசாயிகள் கஷ்டப்படுகிறார்கள். விதர்பா, சட்டிஷ்கர், குஜராத போன்ற மாநிலங்களில் விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். இதற்குக் காரணம்?ஜோதிட ரத்னா முனைவர் க.ப. வித்யாதரன் இந்தியா விவசாய நாடு என்று சொல்லப்படுகிறது. அதன் முதுகெலும்பு விவசாயம் என்று கூறப்படுகிறது, அந்த நிலை இப்போது மாறி விட்டது. பூமிக்காரகன் செவ்வாய், அந்த செவ்வாய் பலவீனமாகி விட்டது. அதனால் பூமி தனது இயல்பு நிலையை அடைந்துவிட்டது. ஓராண்டாகவே செவ்வாய் புதன்...