Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நிச்சயமான பெண்ணை காப்பாற்ற நினைத்து பெற்றோரை இழந்த இளைஞர்!

Webdunia
வெள்ளி, 23 ஏப்ரல் 2021 (19:36 IST)
நிச்சயமான பெண்ணை காப்பாற்ற நினைத்து பெற்றோரை இழந்த இளைஞர் ஒருவரின் பரிதாபமான நிலை குறித்த தகவல் அனைவரையும் அதிர்ச்சி அடைய செய்துள்ளது
 
சேலம் மாவட்டம் சங்ககிரி அருகே உள்ள ஒரு இளைஞருக்கும் அதே பகுதியை சேர்ந்த இளம்பெண் ஒருவருக்கும் திருமணம் நிச்சயம் செய்யப்பட்டது. நிச்சயக்கப்பட்ட பெண் வேறு ஒருவரை காதலிப்பதாக அறிந்த அந்த இளைஞர் தனக்கு நிச்சயிக்கப்பட்ட பெண்ணை திருமணம் செய்ய மறுத்து உள்ளதாக தெரிகிறது. பெற்றோரிடம் அவர் உண்மையையும் கூறவில்லை.
 
இந்த நிலையில் நிச்சயிக்கப்பட்ட திருமணத்திற்கு மகன் மறுப்பு தெரிவித்ததால் விரக்தி அடைந்த அந்த இளைஞரின் தாய் தந்தை ஆகிய இருவரும் தூக்கில் தொங்கி தற்கொலை செய்து கொண்டனர். இதனால் அந்த இளைஞர் தனக்கு நிச்சயிக்கப்பட்ட பெண்ணை காப்பாற்ற நினைத்து பெற்றோரை இழந்துள்ளது பரிதாபமாக உள்ளது.
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஓடும் ரயிலில் இருந்து வீசப்பட்ட தண்ணீர் பாட்டில் தாக்கி சிறுவன் பலி.. அதிர்ச்சி சம்பவம்..!

டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு.. 2 காசு குறைந்து வர்த்தகம் முடிவு!

டிஎன்பிஎஸ்சி தேர்வு கட்டணத்தை யூபிஐ மூலம் செலுத்தலாம்.. புதிய வசதி அமல்..!

மியான்மர் நிலநடுக்கம்.. 5 நாட்களுக்கு பின் ஒருவர் உயிருடன் மீட்பு..

வக்பு நிலங்களில் பள்ளிகள் கட்ட வேண்டும்: பிரதமருக்கு ரத்தத்தால் கடிதம் எழுதிய இந்து மத துறவி..!

அடுத்த கட்டுரையில்
Show comments