Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மனைவியை மாற்றி கொள்ளும் கேடுகெட்ட கலாச்சாரம்: சென்னையில் பரபரப்பு

Webdunia
செவ்வாய், 3 மார்ச் 2020 (13:10 IST)
மனைவியை மாற்றி கொள்ளும் கேடுகெட்ட கலாச்சாரம்
சில மேலை நாடுகளில் வார இறுதி நாட்களில் நட்சத்திர விடுதிகளில் கூடும் பெரும் பணக்காரர்கள் ஜாலியாக தங்கள் மனைவிகளை ஒருவருக்கொருவர் மாற்றி கொண்டு இரவு முழுவதும் ஜாலியாக இருப்பதாக கூறப்படுவது உண்டு. இது குறித்து மேலைநாட்டு பத்திரிகைகளில் பரபரப்பாக செய்திகள் வெளிவந்துள்ளது

இந்த நிலையில் இந்த கலாச்சாரம் கடந்த சில ஆண்டுகளாக இந்தியாவில் மும்பை போன்ற பெரு நகரங்களில் நடந்து வருவதாகவும் கூறப்படுகிறது. இந்த நிலையில் தற்போது இந்த கலாச்சாரம் சென்னையிலும் பரவி விட்டதாக அதிர்ச்சி தரும் தகவல் ஒன்று வெளிவந்துள்ளது

சென்னை ஈசிஆர் சாலையில் உள்ள தனியாருக்கு சொந்தமான ஒரு விடுதியில் வாரம் ஒரு முறை கூடும் பணக்காரர்கள் குலுக்கல் முறையில் தேர்வு செய்து ஒருவர் மனைவியை இன்னொருவர் மாற்றிக்கொண்டு இரவு முழுவதும் ஜாலியாக இருப்பதாகவும் இது குறித்த வீடியோக்கள் மற்றும் புகைப்படங்களை அவர்களுக்குள் பகிர்ந்து கொள்வதாகவும் கூறப்படுகிறது

இதற்கெனவே ஒரு ஆப் செய்து அந்த ஆப் மூலம் பணக்காரர்கள் ஒன்றிணைந்து செயல்படுவதாக திடுக்கிடும் தகவல்கள் வெளிவந்துள்ளது. இதுபோன்ற சீர்கெட்ட கலாச்சாரங்களை ஆரம்பத்திலேயே ஒழிக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நகராட்சிகளாக மாறிய 7 பேரூராட்சிகள்: தமிழக அரசு அரசாணை..!

ஏலச்சீட்டு நடத்தி மோசடி.. கணவருடன் கைதான முன்னாள் பாஜக பெண் நிர்வாகி..!

தாய்லாந்து, மியான்மரை அடுத்து இந்தோனேஷியாவில் நிலநடுக்கம்: அலறியடித்து ஓடிய மக்கள்..!

நிதியமைச்சரை சந்தித்த செங்கோட்டையன்! ஒய் பிரிவு பாதுகாப்பா? - அதிமுகவில் மீண்டும் புகைச்சல்?

திமுக உண்மையிலேயே தமிழ் விரோத கட்சி: அமித்ஷாவின் ஆவேச பேட்டி..!

அடுத்த கட்டுரையில்
Show comments