கமல் போட்டியிடும் தொகுதி எது? நாளை காலை 11 மணிக்கு அறிவிப்பு!

Webdunia
வியாழன், 11 மார்ச் 2021 (22:25 IST)
நடைபெற உள்ள சட்டமன்ற பொதுத் தேர்தலில் அதிமுக அதிமுக தவிர மூன்றாவது அணியாக கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் போட்டியிடப் போவது என்பது தெரிந்தது இந்த கூட்டணியில் சரத்குமார் கட்சி மற்றும் ஐஜேகே கட்சி ஆகிய கட்சிகளுடன் கூட்டணி அமைத்து போட்டியிடுவது என்பது குறிப்பிடத்தக்கது 
 
இந்த நிலையில் ஏற்கனவே மக்கள் நீதி மய்யம் கட்சியின் முதல் கட்ட வேட்பாளர் பட்டியல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் நாளை அடுத்த கட்ட வேட்பாளர் பட்டியல் அறிவிக்கப்படும் என்று தெரிகிறது 
 
மேலும் நாளை காலை 11 மணிக்கு வெளியாகும் அடுத்த கட்ட வேட்பாளர் பட்டியலில் கமல்ஹாசன் போட்டியிடும் தொகுதி குறித்த அறிவிப்பு இருக்கும் என்று கூறப்படுகிறது
 
ஏற்கனவே மயிலாப்பூர் அல்லது ஆலந்தூர் ஆகிய 2 தொகுதிகளில் ஏதாவது ஒரு தொகுதிகளிலும், கோவையில் உள்ள ஒரு தொகுதியிலும் என மொத்தம் இரண்டு தொகுதிகளில் கமல்ஹாசன் போட்டியிடுவார் என்று கூறப்பட்டது. அதன்படி அவர் இரண்டு தொகுதிகளில் போட்டியிடுவாரா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

முதலுக்கே மோசம்!.. அதிக தொகுதிகளை கேட்கும் கூட்டணி கட்சிகள்!.. அப்செட்டில் பழனிச்சாமி!...

தவெக.. திமுக.. கூட்டணியில் இரண்டு குரல்கள்!. தமிழக காங்கிரஸில் பிளவு ஏற்படுமா?...

தவெகவுக்கு ஆதரவு இருக்கு!. திமுக கூட்டணில் குண்டு போடும் கிரிஷ் சோடங்கர்

திமுகவுடன் பேசியிருக்கிறோம்!.. பேரம் பேசவில்லை!.. திருமாவளவன் பேட்டி..

அமெரிக்காவின் ஏவுகணை எதிர்ப்பு ரேடாரை அழித்துவிட்டோம்: ஈரான் அறிவிப்பால் பரபரப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments