Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பெண்ணிற்கு நாபிகின் முக்கியமா? வைரம் முக்கியமா? திமுக எம்பி கேள்வி!

Webdunia
வியாழன், 10 பிப்ரவரி 2022 (17:46 IST)
பெண்ணிற்கு நாபிகின் முக்கியமா? வைரம் முக்கியமா? திமுக எம்பி கேள்வி!
ஒரு பெண்ணிற்கு நாப்கின் முக்கியமா அல்லது வைரம் முக்கியமா என நாடாளுமன்றத்தில் திமுக என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
 
சமீபத்தில் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அவர்கள் தாக்கல் செய்த பட்ஜெட்டில் வைரத்திற்கு வரி குறைக்கப்பட்டது
 
பணக்காரர்கள் பயன்படுத்தும் வைரத்ற்கு வரி குறைப்பா? என்று அரசியல் கட்சிகள் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். ஆனால் அதே நேரத்தில் பெண்கள் பயன்படுத்தும் நாப்கின்களுக்கு வரி உயர்த்தப்பட்டதாக தகவல்கள் வெளியாகின 
 
இதனையடுத்து இன்று நாடாளுமன்றத்தில் பட்ஜெட் குறித்த விவாதத்தின் போது திமுக எம்பி முகமது அப்துல்லா அவர்கள் பேசியபோது ஒரு பெண்ணிற்கு நாப்கின் முக்கியமா அல்லது வைரம் முக்கியமா வைரத்திற்கு வரி குறைப்பு செய்து விட்டு நாப்கின்களுக்கு வரி அதிகரிப்பது நியாயமா என கேள்வி எழுப்பியுள்ளார். இந்த கேள்வியால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

7 மாவோயிஸ்டுகள் என்கவுன்ட்டரில் சுட்டுக்கொலை! அதிகாலையில் நடந்த அதிரடி..!

மதுரையில் டங்ஸ்டன் சுரங்கம் அமைக்க மத்திய அரசைக் கோரியதே திமுக அரசு தான்: அண்ணாமலை

நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை.. கல்வி அமைச்சர் அறிவிப்பு..!

முதல்வரின் திமிர் பேச்சுக்கு மக்கள் தக்க பாடத்தை நிச்சயம் புகட்டுவார்கள்: ஈபிஎஸ்

லண்டனில் இருந்து சென்னை திரும்பினார் அண்ணாமலை.. முதல் பேட்டியில் விஜய் குறித்த கருத்து..!

அடுத்த கட்டுரையில்
Show comments